மூடு

கால்நடை பராமரிப்புத்துறை

முன்னுரை:

கடலூர் மாவட்ட கால்நடை பராமரிபுத்துறை, மண்டல இணை இயக்குநர், கால்நடை பராமரிபுத்துறை, கடலூர் அவர்களால் நிர்வாகம் செய்யப்படுகிறது, அவருக்கு உதவியாக துணை இயக்குநர் (கால்நடை பெருக்கம் (ம) தீவன அபிவிருத்தி), துணை இயக்குநர் (நோய் நிகழ்வாய்வியல் (ம) நோய் கண்டறிதல்), மற்றும் மூன்று கோட்ட துணை இயக்குநர்கள் (நிர்வாகம்) (கடலூர், விருத்தாச்சலம் மற்றும் சிதம்பரம் ஆகிய இடங்களில்) உள்ளனர். கடலூரில் பிரதம கால்நடை மருத்துவமனை உள்ளது மேலும், 5 கால்நடை மருத்துவமனைகள் (குறிஞ்சிப்பாடி, பண்ருட்டி, மேல்பட்டாம்பாக்கம், புவனகிரி, திட்டக்குடி), 91 கால்நடை மருந்தகங்கள், 1 நடமாடும் கால்நடை மருந்தகம் மற்றும் 53 கால்நடை கிளை நிலையங்கள் மூலம் இம்மாவட்டம் முழுவதும் உள்ள விவசாயிகளின் கால்நடைகள் மற்றும் பறவையினங்கள் பயனடையும் வகையில் இயங்கிவருகிறது. கடலூர் கால்நடை பெரு மருத்துவமனை 1914 ஆம் ஆண்டு ஆங்கிலேய அரசால் தோற்றுவிக்கப்பட்டது. நூறாண்டுகளுக்கு மேல் பழமையுடைய இந்நிலையம் தற்போது புற ஒலி அலகிடு பொறி, ஊடுகதிர் வீச்சு கருவி போன்ற நவீன உபகரணங்களுடன் இயங்கி வருகிறது. 1978 ஆம் ஆண்டு துவங்கப்பட்ட கால்நடை நோய்புலனாய்வு பிரிவு, கால்நடைகள் மற்றும் பறவையினங்களுக்கு நோய் தொற்று ஏற்படாமல் இருக்க தொடர் ஆய்வு மற்றும் கண்காணிப்பு மூலம் இம்மாவட்ட கால்நடைகள் நோயின்றி வாழ பணிகள் மேற்கொள்கிறது.

கால்நடை பராமரிப்புத்துறை நிர்வாக அமைப்பு

மண்டல இணை இயக்குநர் (கடலூர் மாவட்டம் ) துணை இயக்குநர் (கால்நடை பெருக்கம் (ம) தீவன அபிவிருத்தி)
விபரங்கள் எண்ணிக்கை
உதவி இயக்குநர்கள் 10
கால்நடை நோய் புலனாய்வு பிரிவு 1
கடலூர் கோட்டம் 1
சிதம்பரம் கோட்டம் 1
விருத்தாச்சலம் கோட்டம் 1
பிரதம மருத்துவர் 1
கால்நடை மருத்துவர்கள் 5
கால்நடை உதவி மருத்துவர்கள் 94
கால்நடை நோய் புலனாய்வு பிரிவு 1
கால்நடை பெருக்கம் (ம) தீவன அபிவிருத்தி 2
கடலூர் கோட்டம் 30
சிதம்பரம் கோட்டம் 32
விருத்தாச்சலம் கோட்டம் 29
பிரதம மருத்துவமனை 1
கால்நடை மருத்துவமனை 5
கால்நடை மருந்தகம் 91
நடமாடும் கால்நடை மருந்தகம் 1
கால்நடை கிளை நிலையம் 53
கடலூர் கோட்டத்திலுள்ள கால்நடை மருந்தகங்களின் விவரம்
விபரங்கள் எண்ணிக்கை
கால்நடை மருந்தகங்களின் எண்ணிக்கை 30
கால்நடை கிளைநிலையங்களின் எண்ணிக்கை 19
கால்நடைமருத்துவமனைகளின் எண்ணிக்கை 3
பிரதம மருத்துவமனை 1
கடலூர் கோட்டத்திலுள்ள கால்நடை மருந்தகம்,கால்நடை கிளை நிலையங்களின் விவரம்
ஒன்றியம் வ .எண் கால்நடை மருந்தகம் கிளை நிலையம்
பண்ருட்டி 1 அங்குசெட்டிபாளையம் எல்.என்.புரம்
2 பண்ருட்டி மருத்துவமனை
3 குடியிருப்பு
4 மருங்கூர் காட்டுவேகாக்கொல்லை
5 வி.பி.நல்லூர் திருவாமூர்
6 பத்திரகோட்டை
7 காடம்புலியூர்
8 பேர்பெரியாங்குப்பம்
9 மாளிகம்பட்டு
குறிஞ்சிப்பாடி 10 ஆடூர் அகரம் கள்ளையங்குப்பம்
11 குள்ளஞ்சாவடி ராமநாதன்குப்பம்
12 புலியூர் கோதண்டராமபுரம்
13 மருவாய் தம்பிபேட்டை
14 மேட்டுப்பாளையம் பூண்டியாங்குப்பம், தீர்த்தனகிரி
15 குறிஞ்சிப்பாடி மருத்துவமனை
16 வடலூர் வடகுத்து
17 நெய்வேலி வெங்கடாம்பேட்டை
கடலூர் 18 திருவந்திபுரம் வரக்கால்பட்டு
19 சி.என்.பாளையம்
20 கடலூர் ஓ.டி பெரியகங்கணாங்குப்பம்
21 கண்ணாரபேட்டை சேடப்பாளையம்
22 புதுக்கடை கீழ்அழிஞ்சிப்பட்டு
23 காராமணிகுப்பம்
24 திருப்பாதிரிபுலியூர்
25 இராமாபுரம்
26 தூக்கணாம்பாக்கம்
27 பிரதம மருத்துவமனை
அண்ணாகிராமம் 28 மேல்பட்டாம்பாக்கம் மருத்துவமனை
29 மாளிகைமேடு சாத்திப்பட்டு
30 பகண்டை
31 கண்டரகோட்டை மேல்குமாரமங்களம்
32 கரும்பூர்
33 தொரப்பாடி பணப்பாக்கம்
34 நெல்லிகுப்பம் பாலூர்
விருத்தாசலம் கோட்டத்திலுள்ள கால்நடை மருந்தகங்களின் விவரம்
விபரங்கள் எண்ணிக்கை
கால்நடை மருந்தகங்களின் எண்ணிக்கை 29
கால்நடை கிளைநிலையங்களின் எண்ணிக்கை 8
கால்நடைமருத்துவமனைகளின் எண்ணிக்கை 1
விருத்தாசலம் கோட்டத்திலுள்ள கால்நடை மருந்தகம்,கால்நடை கிளை நிலையங்களின் விவரம்
ஒன்றியம் வ .எண் கால்நடை மருந்தகம் கிளை நிலையம்
விருத்தாசலம் 1 விருத்தாசலம்
2 கருபேப்பிலங்குறிச்சி
3 மங்களம்பேட்டை
4 சாத்துக்கூடல் கீழ்பாதி
5 மாத்தூர்
6 டி.கோபுராபுரம்
7 தொரவளூர்
கம்மாபுரம் 8 கம்மாபுரம் வி.சாத்தபாடி
9 வி.குமாரமங்களம்
10 மந்தாரகுப்பம்
11 ஊமங்களம்
12 காவனூர் சி.கீரனூர்
13 இருப்பு
14 கோட்டேரி
15 சேப்ளாநத்தம் (தெற்கு)
மங்களூர் 16 மங்களூர் அடரி
17 தொழுதூர் கீழகல்பூண்டி,கொரக்கவாடி
18 ஆவட்டி
19 ஆவினங்குடி
20 ஒரங்கூர்
21 வெங்கனூர்
22 இடைச்செருவாய்
நல்லூர் 23 நல்லூர் மே.மாத்தூர்
24 பெண்ணடம் கொத்தட்டை
25 பெரியநெசலூர்
26 தொளார்
27 வேப்பூர் கோவிலூர்
28 தீவளூர்
29 பெலாந்துறை
சிதம்பரம் கோட்டத்திலுள்ள கால்நடை கால்நடை மருந்தகங்களின் விவரம்
விபரங்கள் எண்ணிக்கை
கால்நடை மருந்தகங்களின் எண்ணிக்கை 32
நடமாடும் கால்நடை மருந்தகங்களின் எண்ணிக்கை 1
கால்நடை கிளைநிலையங்களின் எண்ணிக்கை 26
கால்நடைமருத்துவமனைகளின் எண்ணிக்கை 1
சிதம்பரம் கோட்டத்திலுள்ள கால்நடை மருந்தகம் மற்றும் கால்நடை கிளை நிலையங்களின் விவரம்
ஒன்றியம் வ .எண் கால்நடை மருந்தகம் கிளை நிலையம்
குமராட்சி 1 வல்லம்படுகை கருப்பூர்
2 குமராட்சி திருநாரையூர்
3 சிவாயம் மெய்யாத்தூர், பரிவிளாகம்
4 லால்பேட்டை நெய்வாசல்
5 அம்மாபேட்டை திருவக்குளம்
6 ம.புளியங்குடி மா.உடையூர்
பரங்கிப்பேட்டை 7 கவரப்பட்டு நக்கரவந்தன்குடி
8 பின்னத்தூர் தில்லைவிடங்கன்
9 பி.முட்லூர்
10 பரங்கிப்பேட்டை புதுச்சத்திரம்
11 சேந்திரகிள்ளை
காட்டுமன்னார்கோயில் 12 திருமுட்டம் குணமங்கலம்
13 வில்வகுளம்
14 காட்டுமன்னார்கோயில் கொள்ளுமேடு, பழஞ்சநல்லூர்
15 கஞ்சங்கொல்லை
16 முட்டம் ரெட்டியூர்
17 மோவூர் செட்டித்தாங்கல்
18 வானமாதேவி
கீரப்பாளையம் 19 அ.புளியங்குடி கீரப்பாளையம்
20 விளாகம் முகையூர்
21 டி.நெடுஞ்சேரி
22 வெய்யலூர் தென்பாதி
23 ஒரத்தூர்
24 சோழத்தரம் நங்குடி, பாளையங்கோட்டை
25 கன்னங்குடி
26 பேரூர்
மேல்புவனகிரி 27 சி.முட்லூர் சி.ஆலம்பாடி
28 பின்னலூர்
29 சேத்தியாதோப்பு வீரமுடையநத்தம், அகரம் ஆலம்பாடி
30 சிதம்பரம்
31 மேல்வளையமாதேவி மஞ்சக்கொல்லை
32 மருதூர்
33 M.V.D சிதம்பரம்
34 புவனகிரி மருத்துவமனை

தகவல் அறியும் உரிமை சட்டம்

பொது தகவல் அளிக்கும் அலுவலர்
மண்டல இணை இயக்குநர்,
கால்நடை பராமரிப்புத்துறை, கடலூர்.
கைபேசி எண்: 9445001120

உதவி பொது தகவல் அளிக்கும் அலுவலர் நிர்வாக அலுவலர்,

மண்டல இணை இயக்குநர் அலுவலகம்,
கால்நடை பராமரிப்புத்துறை, கடலூர்.
தொலைபேசி எண்: 04142-293211

அலுவலக முகவரி

மண்டல இணை இயக்குநர் அலுவலகம்
கால்நடை பராமரிபுத்துறை
புதுப்பாளையம் மெயின் தெரு
கால்நடை பெருமருத்துவமனை வளாகம்
கடலூர்- 607001