மூடு

ஊரக வளர்ச்சி

மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை, கடலூர்

கடலூர் மாவட்டத்தில் இந்திய மற்றும் தமிழ்நாடு அரசின் பல்வேறு திட்டங்களை செயல்படுத்துவதில் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை முதன்மையான அலுவலகமாக உள்ளது. வறுமை ஒழிப்பு திட்டங்களை செயல்படுத்துவதிலும், அதன் முக்கிய நோக்கங்களை கிராமபுற மக்களிடம் கொண்டு சேர்ப்பதிலும், ஊரக வளர்ச்சி முகமை தொழில்நுட்பத்துடன்கூடிய தனித்தன்மை வாய்ந்த நிறுவனமாக உள்ளது. கிராமங்களின் வறுமை மற்றும் பிற்பட்ட நிலையை நீக்குவதற்கு அதன் கட்டமைப்புகளை பலப்படுத்துவதிலும், பொருளாதார வளங்களை மேம்படுத்துவதிலும் உதவி செய்கிறது. கடலூர் மாவட்ட கிராமபுற மக்களின் வாழ்க்கை தரத்தை உயர்த்தி, வறுமை ஒழிக்கும் நோக்த்துடன் பற்பல திட்டங்களை மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை செயல்படுத்துகிறது. பொருளாத வேறுபாடுகளை களைந்து வறுமை கோட்டிற்குகீழ் உள்ள மக்களின் பொருளாதார வளர்ச்சியே இந்ததிட்டங்களின் முக்கிய நோக்கமாக உள்ளது.
1980 ஆம் வருடத்திய தமிழ்நாடு அரசின் சங்கங்கள் சட்டப்படி ஊரக வளர்ச்சி முகமை தொடங்கப்பட்டு மாவட்ட ஆட்சித்தலைவரின் தலைமையில் செயல்பட்டு வருகிறது. இதன் முக்கிய கொள்கை முடிவுகளை எடுப்பதிலும், மற்றும் அதன் செயல்பாட்டையும் நிர்வகிக்கவும் உள்ள நிர்வாகக்குழு, இதனை கட்டுபடுத்தி மேற்பார்வையிடும் பணியினையும் செய்கிறது. இதன் நிர்வாக செலவினம் மத்திய, மாநில அரசுகளால், 75:25 என்ற விகிதத்தில் பிரித்து ஏற்றுக்கொள்ளப்படுகிறது. .

ஊரக வளர்ச்சி மற்றும் பஞ்சாயத்து ராஜ் – 15 வது மத்திய நிதிக்குழு மான்ய திட்டம் நிர்வாக அனுமதி , கிராம ஊராட்சி , வட்டார ஊராட்சி , மாவட்ட ஊராட்சி

மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதியளிப்புச் சட்டம் நிர்வாக அனுமதி

கடலூர் மாவட்ட ஊராட்சி ஒன்றியங்கள் மற்றும் கிராம ஊராட்சிகள் விபரம்
வ. எண் ஊராட்சி ஒன்றியங்கள் கிராம ஊராட்சிகளின் எண்ணிக்கை
1 கடலூர் 51
2 அண்ணாகிராமம் 42
3 பண்ருட்டி 42
4 குறிஞ்சிப்பாடி 51
5 காட்டுமன்னார்கோயில் 42
6 குமராட்சி 57
7 கீரப்பாளையம் 45
8 மேல்புவனகிரி 47
9 பரங்கிப்பேட்டை 41
10 விருத்தாசலம் 51
11 கம்மாபுரம் 43
12 நல்லூர் 64
13 மங்களூர் 66
14 ஸ்ரீமுஷ்ணம் 41
மொத்த ஊராட்சிகள் 683

திட்ட ஆண்டு – 2014-15 :

 1. மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டம்இத்திட்டத்தின் கீழ் 2014-15ம் நிதியாண்டில் ரூ.18564.19 இலட்சம் நிதி ஒதுக்கீட்டில் 39762 பணிகளுக்கு நிர்வாக அனுமதி வழங்கப்பட்டு, 39762 பணிகள் ரூ.18564.19 இலட்சம் செலவினத்தில் முடிக்கப்பட்டுள்ளது என தெரிவிக்கப்பட்டது.
 2. முதலமைச்சரின் சூரிய சக்தியுடன் கூடிய பசுமை வீடுகள் திட்டம்இத்திட்டத்தின் கீழ் 2014-15ம் நிதியாண்டில் ரூ.4,883.40 இலட்சம் நிதி ஒதுக்கீட்டில் 2713 வீடுகளுக்கு நிர்வாக அனுமதி வழங்கப்பட்டு, 2713 பணிகளும் ரூ.4,883.40 இலட்சம் செலவினத்தில் முடிக்கப்பட்டுள்ளது என தெரிவிக்கப்பட்டது.
 3. முதலமைச்சரின் சூரிய சக்தியுடன் கூடிய பசுமை வீடுகள் திட்டம் – நெசவாளர்களுக்கு இத்திட்டத்தின் கீழ் 2014-15ம் நிதியாண்டில் ரூ.64.40 இலட்சம் நிதி ஒதுக்கீட்டில் 28 வீடுகளுக்கு நிர்வாக அனுமதி வழங்கப்பட்டு, 28 பணிகளும் முடிவுற்றது என தெரிவிக்கப்பட்டது.
 4. பாராளுமன்ற உள்ளூர் தொகுதி மேம்பாட்டுத் திட்டம்இத்திட்டத்தின் கீழ் 2014-15ம் நிதியாண்டில் ரூ.891.88 இலட்சம் நிதி ஒதுக்கீட்டில் 169 பணிகளுக்கு நிர்வாக அனுமதி வழங்கப்பட்டு, 169 பணிகளும் ரூ.891.17 இலட்சம் செலவினத்தில் முடிக்கப்பட்டுள்ளது என தெரிவிக்கப்பட்டது.
 5. சட்டமன்ற தொகுதி மேம்பாட்டு திட்டம்இத்திட்டத்தின் கீழ் 2014-15ம் நிதியாண்டில் ரூ.1,800.00 இலட்சம் நிதி ஒதுக்கீட்டில் 492 பணிகளுக்கு நிர்வாக அனுமதி வழங்கப்பட்டு, 492 பணிகளும் ரூ.1,684.70 இலட்சம் செலவினத்தில் முடிக்கப்பட்டுள்ளது என தெரிவிக்கப்பட்டது.
 6. தமிழ்நாடு குக்கிராமங்கள் கட்டமைப்பு மேம்பாட்டுத் திட்டம்இத்திட்டத்தின் கீழ் 2014-15ம் நிதியாண்டில் ரூ.3,803.21 இலட்சம் நிதி ஒதுக்கீட்டில் 1515 பணிகளுக்கு நிர்வாக அனுமதி வழங்கப்பட்டு, 1515 பணிகளும் ரூ.3,803.21 இலட்சம் செலவினத்தில் முடிக்கப்பட்டுள்ளது என தெரிவிக்கப்பட்டது.
 7. ஒருங்கிணைந்த பள்ளி உட்கட்டமைப்பு மேம்பாட்டுத் திட்டம்இத்திட்டத்தின் கீழ் 2014-15ம் நிதியாண்டில் ரூ.283.82 இலட்சம் நிதி ஒதுக்கீட்டில் 234 பணிகளுக்கு நிர்வாக அனுமதி வழங்கப்பட்டு, 234 பணிகளும் ரூ.282.71 இலட்சம் செலவினத்தில் முடிக்கப்பட்டுள்ளது என தெரிவிக்கப்பட்டது.
 8. தன்னிறைவுத் திட்டம்இத்திட்டத்தின் கீழ் 2014-15ம் நிதியாண்டில் ரூ.414.58 இலட்சம் நிதி ஒதுக்கீட்டில் 72 பணிகளுக்கு நிர்வாக அனுமதி வழங்கப்பட்டு, 72 பணிகளும் ரூ.414.58 இலட்சம் செலவினத்தில் முடிக்கப்பட்டுள்ளது என தெரிவிக்கப்பட்டது.
 9. ஊரக கட்டிடங்கள் பராமரிப்பு திட்டம்இத்திட்டத்தின் கீழ் 2014-15ம் நிதியாண்டில் ரூ.913.77 இலட்சம் நிதி ஒதுக்கீட்டில் 1689 பணிகளுக்கு நிர்வாக அனுமதி வழங்கப்பட்டு, 1689 பணிகளும் ரூ.913.77 இலட்சம் செலவினத்தில் முடிக்கப்பட்டுள்ளது என தெரிவிக்கப்பட்டது.
 10. ஊரக உட்டமைப்பு திட்டம் சாலைகள்இத்திட்டத்தின் கீழ் 2014-15ம் நிதியாண்டில் ரூ.661.05 இலட்சம் நிதி ஒதுக்கீட்டில் 51 பணிகளுக்கு நிர்வாக அனுமதி வழங்கப்பட்டு, 51 பணிகளும் ரூ.661.05 இலட்சம் செலவினத்தில் முடிக்கப்பட்டுள்ளது என தெரிவிக்கப்பட்டது.
 11. ஊரக உட்கட்டமைப்பு திட்டம்இத்திட்டத்தின் கீழ் 2014-15ம் நிதியாண்டில் ரூ.415.49 இலட்சம் நிதி ஒதுக்கீட்டில் 51 பணிகளுக்கு நிர்வாக அனுமதி வழங்கப்பட்டு, 51 பணிகளும் ரூ.414.75 இலட்சம் செலவினத்தில் முடிக்கப்பட்டுள்ளது என தெரிவிக்கப்பட்டது.
 12. ஒருங்கிணைந்த ஒப்படைக்கப்பட்ட வருவாய் திட்டம் – பாலங்கள்இத்திட்டத்தின் கீழ் 2014-15ம் நிதியாண்டில் ரூ.200.00 இலட்சம் நிதி ஒதுக்கீட்டில் 1 பணிக்கு நிர்வாக அனுமதி வழங்கப்பட்டு ரூ.196.86 இலட்சம் செலவினத்தில் முடிக்கப்பட்டுள்ளது என தெரிவிக்கப்பட்டது.
 13. ஒருங்கிணைந்த ஒப்படைக்கப்பட்ட வருவாய் திட்டம் – தார் சாலைகள்இத்திட்டத்தின் கீழ் 2014-15ம் நிதியாண்டில் ரூ.340.63 இலட்சம் நிதி ஒதுக்கீட்டில் 10 பணிகளுக்கு நிர்வாக அனுமதி வழங்கப்பட்டு, 10 பணிகளும் ரூ.339.11 இலட்சம் செலவினத்தில் முடிக்கப்பட்டுள்ளது என தெரிவிக்கப்பட்டது.
 14. நபார்டு சாலைகள் திட்டம்இத்திட்டத்தின் கீழ் 2014-15ம் நிதியாண்டில் ரூ.1,054.23 இலட்சம் நிதி ஒதுக்கீட்டில் 26 பணிகளுக்கு நிர்வாக அனுமதி வழங்கப்பட்டு, 26 பணிகளும் ரூ.1,054.23 இலட்சம் செலவினத்தில் முடிக்கப்பட்டுள்ளது என தெரிவிக்கப்பட்டது.
 15. பேருந்து சாலைகள் – முன்னேற்ற திட்டம்இத்திட்டத்தின் கீழ் 2014-15ம் நிதியாண்டில் ரூ.690.00 இலட்சம் நிதி ஒதுக்கீட்டில் 16 பணிகளுக்கு நிர்வாக அனுமதி வழங்கப்பட்டு, 16 பணிகளும் ரூ.690.00 இலட்சம் செலவினத்தில் முடிக்கப்பட்டுள்ளது என தெரிவிக்கப்பட்டது.
 16. தூய்மை பாரத இயக்கம் தனி நபர் இல்ல கழிவறைத் கட்டுதல்)இத்திட்டத்தின் கீழ் 2014-15ம் நிதியாண்டில் ரூ.1,816.32 இலட்சம் நிதி ஒதுக்கீட்டில் 16673 பணிகளுக்கு நிர்வாக அனுமதி வழங்கப்பட்டு, 16,673 பணிகளும் ரூ.1,816.32 இலட்சம் செலவினத்தில் முடிக்கப்பட்டுள்ளது என தெரிவிக்கப்பட்டது.
 17. ஒருங்கிணைந்த மகளிர் சுகாதார வளாகம்இத்திட்டத்தின் கீழ் 2014-15ம் நிதியாண்டில் ரூ.96.00 இலட்சம் நிதி ஒதுக்கீட்டில் 24 பணிகளுக்கு நிர்வாக அனுமதி வழங்கப்பட்டு, 24 பணிகளும் ரூ.96.00 இலட்சம் செலவினத்தில் முடிக்கப்பட்டுள்ளது என தெரிவிக்கப்பட்டது.
 18. அங்கன்வாடி – கழிவறை கட்டுதல் இத்திட்டத்தின் கீழ் 2014-15ம் நிதியாண்டில் ரூ.4.14 இலட்சம் நிதி ஒதுக்கீட்டில் 23 பணிகளுக்கு நிர்வாக அனுமதி வழங்கப்பட்டு, 23 பணிகளும் ரூ.4.14 இலட்சம் செலவினத்தில் முடிக்கப்பட்டுள்ளது என தெரிவிக்கப்பட்டது.
 19. பள்ளி கழிவறை கட்டுதல்இத்திட்டத்தின் கீழ் 2014-15ம் நிதியாண்டில் ரூ.77.00 இலட்சம் நிதி ஒதுக்கீட்டில் 211 பணிகளுக்கு நிர்வாக அனுமதி வழங்கப்பட்டு, 211 பணிகளும் ரூ.76.18 இலட்சம் செலவினத்தில் முடிக்கப்பட்டுள்ளது என தெரிவிக்கப்பட்டது.
 20. ஊரக சாலைகள் பராமரிப்புஇத்திட்டத்தின் கீழ் 2014-15ம் நிதியாண்டில் ரூ.577.00 இலட்சம் நிதி ஒதுக்கீட்டில் 35 பணிகளுக்கு நிர்வாக அனுமதி வழங்கப்பட்டு, 35 பணிகளும் ரூ.577.00 இலட்சம் செலவினத்தில் முடிக்கப்பட்டுள்ளது என தெரிவிக்கப்பட்டது.

திட்ட ஆண்டு – 2015-16 :

 1. மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டம்இத்திட்டத்தின் கீழ் 2015-16ம் நிதியாண்டில் ரூ.28868.59 இலட்சம் நிதி ஒதுக்கீட்டில் 19464 பணிகளுக்கு நிர்வாக அனுமதி வழங்கப்பட்டு, 19238 பணிகள் ரூ.24879.41 இலட்சம் செலவினத்தில் முடிக்கப்பட்டு, 226 பணிகள் முன்னேற்றத்திலுள்ளதென தெரிவிக்கப்பட்டது.
 2. முதலமைச்சரின் சூரிய சக்தியுடன் கூடிய பசுமை வீடுகள் திட்டம்இத்திட்டத்தின் கீழ் 2015-16ம் நிதியாண்டில் ரூ.1335.60 இலட்சம் நிதி ஒதுக்கீட்டில் 742 வீடுகளுக்கு நிர்வாக அனுமதி வழங்கப்பட்டு, 742 வீடுகளும் ரூ.1335.60 இலட்சம் செலவினத்தில் முடிக்கப்பட்டுள்ளது என தெரிவிக்கப்பட்டது.
 3. இந்திரா அவாஸ் யோஜனா – வெள்ள நிவாரண வீடுகள் வழங்கும் திட்டம்இத்திட்டத்தின் கீழ் 2015-16ம் நிதியாண்டில் ரூ.4567.90 இலட்சம் நிதி ஒதுக்கீட்டில் 2687 வீடுகளுக்கு நிர்வாக அனுமதி வழங்கப்பட்டு, 235 வீடுகளும் ரூ.845.37 இலட்சம் செலவினத்தில் முடிக்கப்பட்டு, 2452 பணிகள் முன்னேற்றத்திலுள்ளதென தெரிவிக்கப்பட்டது.
 4. பாராளுமன்ற உள்ளூர் தொகுதி மேம்பாட்டுத் திட்டம்இத்திட்டத்தின் கீழ் 2015-16ம் நிதியாண்டில் ரூ.617.19 இலட்சம் நிதி ஒதுக்கீட்டில் 134 பணிகளுக்கு நிர்வாக அனுமதி வழங்கப்பட்டு, 134 பணிகளும் ரூ.616.93 இலட்சம் செலவினத்தில் முடிக்கப்பட்டுள்ளது என தெரிவிக்கப்பட்டது.
 5. சட்டமன்ற தொகுதி மேம்பாட்டு திட்டம்இத்திட்டத்தின் கீழ் 2015-16ம் நிதியாண்டில் ரூ.1,800.00 இலட்சம் நிதி ஒதுக்கீட்டில் 498 பணிகளுக்கு நிர்வாக அனுமதி வழங்கப்பட்டு, 491 பணிகளும் ரூ.1,800.00 இலட்சம் செலவினத்தில் முடிக்கப்பட்டு, 7 பணிகள் முன்னேற்றத்திலுள்ளதென தெரிவிக்கப்பட்டது.
 6. தமிழ்நாடு குக்கிராமங்கள் கட்டமைப்பு மேம்பாட்டுத் திட்டம்இத்திட்டத்தின் கீழ் 2015-16ம் நிதியாண்டில் ரூ.3556.88 இலட்சம் நிதி ஒதுக்கீட்டில் 1066 பணிகளுக்கு நிர்வாக அனுமதி வழங்கப்பட்டு, 1063 பணிகளும் ரூ.3469.83 இலட்சம் செலவினத்தில் முடிக்கப்பட்டு, 3 பணிகள் முன்னேற்றத்திலுள்ளதென தெரிவிக்கப்பட்டது.
 7. ஒருங்கிணைந்த பள்ளி உட்கட்டமைப்பு மேம்பாட்டுத் திட்டம் இத்திட்டத்தின் கீழ் 2015-16ம் நிதியாண்டில் ரூ.216.23 இலட்சம் நிதி ஒதுக்கீட்டில் 173 பணிகளுக்கு நிர்வாக அனுமதி வழங்கப்பட்டு, 173 பணிகளும் ரூ.215.67 இலட்சம் செலவினத்தில் முடிக்கப்பட்டுள்ளது என தெரிவிக்கப்பட்டது.
 8. தன்னிறைவுத் திட்டம் இத்திட்டத்தின் கீழ் 2015-16ம் நிதியாண்டில் ரூ.428.00 இலட்சம் நிதி ஒதுக்கீட்டில் 46 பணிகளுக்கு நிர்வாக அனுமதி வழங்கப்பட்டு, 46 பணிகளும் ரூ.427.69 இலட்சம் செலவினத்தில் முடிக்கப்பட்டுள்ளது என தெரிவிக்கப்பட்டது.
 9. பிரதம மந்திரி சாலைகள் மேம்பாட்டு திட்டம்இத்திட்டத்தின் கீழ் 2015-16ம் நிதியாண்டில் ரூ.616.85 இலட்சம் நிதி ஒதுக்கீட்டில் 7 பணிகளுக்கு நிர்வாக அனுமதி வழங்கப்பட்டு, 7 பணிகளும் ரூ.603.55 இலட்சம் செலவினத்தில் முடிக்கப்பட்டுள்ளது என தெரிவிக்கப்பட்டது.
 10. நபார்டு இத்திட்டத்தின் கீழ் 2015-16ம் நிதியாண்டில் ரூ.325.02 இலட்சம் நிதி ஒதுக்கீட்டில் 9 பணிகளுக்கு நிர்வாக அனுமதி வழங்கப்பட்டு, 9 பணிகளும் ரூ.322.92 இலட்சம் செலவினத்தில் முடிக்கப்பட்டுள்ளது என தெரிவிக்கப்பட்டது.
 11. தமிழ்நாடு ஊரக சாலைகள் திட்டம் – சாலைகள் புதுப்பித்தல்இத்திட்டத்தின் கீழ் 2015-16ம் நிதியாண்டில் ரூ.812.91 இலட்சம் நிதி ஒதுக்கீட்டில் 45 பணிகளுக்கு நிர்வாக அனுமதி வழங்கப்பட்டு, 45 பணிகளும் ரூ.803.39 இலட்சம் செலவினத்தில் முடிக்கப்பட்டுள்ளது என தெரிவிக்கப்பட்டது.
 12. தமிழ்நாடு ஊரக சாலைகள் திட்டம் – சாலைகள் அமைத்தல் இத்திட்டத்தின் கீழ் 2015-16ம் நிதியாண்டில் ரூ.1448.23 இலட்சம் நிதி ஒதுக்கீட்டில் 54 பணிகளுக்கு நிர்வாக அனுமதி வழங்கப்பட்டு, 54 பணிகளும் ரூ.1448.23 இலட்சம் செலவினத்தில் முடிக்கப்பட்டுள்ளது என தெரிவிக்கப்பட்டது.
 13. தமிழ்நாடு ஊரக சாலைகள் திட்டம் – சாலைகள் அமைத்தல்இத்திட்டத்தின் கீழ் 2015-16ம் நிதியாண்டில் ரூ.1033.86 இலட்சம் நிதி ஒதுக்கீட்டில் 31 பணிகளுக்கு நிர்வாக அனுமதி வழங்கப்பட்டு, 31 பணிகளும் ரூ.989.60 இலட்சம் செலவினத்தில் முடிக்கப்பட்டுள்ளது என தெரிவிக்கப்பட்டது.
 14. ஒருங்கிணைந்த ஒப்படைக்கப்பட்ட வருவாய் திட்டம் – தார் சாலைகள் அமைத்தல் இத்திட்டத்தின் கீழ் 2015-16ம் நிதியாண்டில் ரூ.847.66 இலட்சம் நிதி ஒதுக்கீட்டில் 25 பணிகளுக்கு நிர்வாக அனுமதி வழங்கப்பட்டு, 24 பணிகளும் ரூ.743.29 இலட்சம் செலவினத்தில் முடிக்கப்பட்டு, 1 பணி முன்னேற்றத்திலுள்ளதென தெரிவிக்கப்பட்டது.
 15. ஒருங்கிணைந்த ஒப்படைக்கப்பட்ட வருவாய் திட்டம் -ஊராட்சி ஒன்றிய கட்டிடம் கட்டுதல் இத்திட்டத்தின் கீழ் 2015-16ம் நிதியாண்டில் ரூ.477.03 இலட்சம் நிதி ஒதுக்கீட்டில் 2 பணிகளுக்கு நிர்வாக அனுமதி வழங்கப்பட்டு, 1 பணியினை ரூ.305.46 இலட்சம் செலவினத்தில் முடிக்கப்பட்டு, மீதமுள்ள1 பணி முன்னேற்றத்திலுள்ளதென தெரிவிக்கப்பட்டது.
 16. ஒருங்கிணைந்த ஒப்படைக்கப்பட்ட வருவாய் திட்டம் – பாலங்கள்இத்திட்டத்தின் கீழ் 2015-16ம் நிதியாண்டில் ரூ.396.00 இலட்சம் நிதி ஒதுக்கீட்டில் 2 பணிகளுக்கு நிர்வாக அனுமதி வழங்கப்பட்டு, ரூ.62.79 இலட்சம் நிதி விடுவிக்கப்பட்ட நிலையில் 2 பணிகளும் முன்னேற்றத்திலுள்ளதென தெரிவிக்கப்பட்டது.
 17. மாநில இயற்கை பேரிடர் சீரமைப்பு நிதிஇத்திட்டத்தின் கீழ் 2015-16ம் நிதியாண்டில் ரூ.181.34 இலட்சம் நிதி ஒதுக்கீட்டில் 450 பணிகளுக்கு நிர்வாக அனுமதி வழங்கப்பட்டு, 450 பணிகளும் ரூ.180.88 இலட்சம் செலவினத்தில் முடிக்கப்பட்டுள்ளது என தெரிவிக்கப்பட்டது.
 18. புதிய அங்கன்வாடி கட்டிடங்கள் கட்டுதல்இத்திட்டத்தின் கீழ் 2015-16ம் நிதியாண்டில் ரூ.552.50 இலட்சம் நிதி ஒதுக்கீட்டில் 85 பணிகளுக்கு நிர்வாக அனுமதி வழங்கப்பட்டு, 35 பணிகளும் ரூ.227.36 இலட்சம் செலவினத்தில் முடிக்கப்பட்டு, 50 பணிகள் முன்னேற்றத்திலுள்ளதென தெரிவிக்கப்பட்டது.
 19. தூய்மை பாரத இயக்கம் (தனி நபர் இல்ல கழிவறைத் கட்டுதல்)இத்திட்டத்தின் கீழ் 2015-16ம் நிதியாண்டில் ரூ.7303.60 இலட்சம் நிதி ஒதுக்கீட்டில் 60864 பணிகளுக்கு நிர்வாக அனுமதி வழங்கப்பட்டு, 60838 பணிகளும் ரூ.7253.25 இலட்சம் செலவினத்தில் முடிக்கப்பட்டு, 26 பணிகள் முன்னேற்றத்திலுள்ளதென தெரிவிக்கப்பட்டது.

திட்ட ஆண்டு – 2016-17 :

 1. மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டம்இத்திட்டத்தின் கீழ் 2016-17ம் நிதியாண்டில் ரூ.30245.25 இலட்சம் நிதி ஒதுக்கீட்டில் 11069 பணிகளுக்கு நிர்வாக அனுமதி வழங்கப்பட்டு, 10569 பணிகள் ரூ.29654.60 இலட்சம் செலவினத்தில் முடிக்கப்பட்டு மீதமுள்ள பணிகள் முன்னேற்றத்தில் உள்ளது என தெரிவிக்கப்பட்டது.
 2. முதலமைச்சரின் சூரிய சக்தியுடன் கூடிய பசுமை வீடுகள் திட்டம்இத்திட்டத்தின் கீழ் 2016-17ம் நிதியாண்டில் ரூ.619.20 இலட்சம் நிதி ஒதுக்கீட்டில் 344 பணிகளுக்கு நிர்வாக அனுமதி வழங்கப்பட்டு, ரூ.16.71 இலட்சம் நிதி விடுவிக்கப்பட்ட நிலையில் 344 பணிகளும் முன்னேற்றத்திலுள்ளதென தெரிவிக்கப்பட்டது.
 3. பிரதம மந்திரி அவாஸ் யோஜனா( கிராமின்)இத்திட்டத்தின் கீழ் 2016-17ம் நிதியாண்டில் ரூ.10915.70 இலட்சம் நிதி ஒதுக்கீட்டில் 6421 வீடுகளுக்கு நிர்வாக அனுமதி வழங்கப்பட்டு, 99 வீடுகளும் ரூ.2418.63 இலட்சம் செலவினத்தில் முடிக்கப்பட்டு, 6322 வீடுகளும் முன்னேற்றத்திலுள்ளதென தெரிவிக்கப்பட்டது.
 4. பாராளுமன்ற உள்ளூர் தொகுதி மேம்பாட்டுத் திட்டம்இத்திட்டத்தின் கீழ் 2016-17ம் நிதியாண்டில் ரூ.529.20 இலட்சம் நிதி ஒதுக்கீட்டில் 89 பணிகளுக்கு நிர்வாக அனுமதி வழங்கப்பட்டு, 65 பணிகளும் ரூ.367.35 இலட்சம் செலவினத்தில் முடிக்கப்பட்டு, 24 பணிகளும் முன்னேற்றத்திலுள்ளதென தெரிவிக்கப்பட்டது.
 5. பாராளுமன்ற உள்ளூர் தொகுதி மேம்பாட்டுத் திட்டம் – வெள்ள நிவாரண சிறப்பு திட்டம்இத்திட்டத்தின் கீழ் 2016-17ம் நிதியாண்டில் ரூ.1,377.50 இலட்சம் நிதி ஒதுக்கீட்டில் 14 பணிகளுக்கு நிர்வாக அனுமதி வழங்கப்பட்டு, 12 பணிகளும் ரூ.1377.22 இலட்சம் செலவினத்தில் முடிக்கப்பட்டு, 2 பணிகளும் முன்னேற்றத்திலுள்ளதென தெரிவிக்கப்பட்டது.
 6. சட்டமன்ற தொகுதி மேம்பாட்டு திட்டம்இத்திட்டத்தின் கீழ் 2016-17ம் நிதியாண்டில் ரூ.1,800.00 இலட்சம் நிதி ஒதுக்கீட்டில் 420 பணிகளுக்கு நிர்வாக அனுமதி வழங்கப்பட்டு, 290 பணிகளும் ரூ.1143.43 இலட்சம் செலவினத்தில் முடிக்கப்பட்டு, 130 பணிகளும் முன்னேற்றத்திலுள்ளதென தெரிவிக்கப்பட்டது.
 7. தமிழ்நாடு குக்கிராமங்கள் கட்டமைப்பு மேம்பாட்டுத் திட்டம்இத்திட்டத்தின் கீழ் 2016-17ம் நிதியாண்டில் ரூ.2822.10 இலட்சம் நிதி ஒதுக்கீட்டில் 309 பணிகளுக்கு நிர்வாக அனுமதி வழங்கப்பட்டு, 237 பணிகளும் ரூ.1903.92 இலட்சம் செலவினத்தில் முடிக்கப்பட்டு, 72 பணிகளும் முன்னேற்றத்திலுள்ளதென தெரிவிக்கப்பட்டது.
 8. அம்மா உடற்பயிற்சி கூடம் அமைத்தல்இத்திட்டத்தின் கீழ் 2016-17ம் நிதியாண்டில் ரூ.150.00 இலட்சம் நிதி ஒதுக்கீட்டில் 15 பணிகளுக்கு நிர்வாக அனுமதி வழங்கப்பட்டு, ரூ.5.71 இலட்சம் நிதி விடுவிக்கப்பட்ட நிலையில் 15 பணிகளும் முன்னேற்றத்திலுள்ளதென தெரிவிக்கப்பட்டது.
 9. அம்மா பூங்கா அமைத்தல் இத்திட்டத்தின் கீழ் 2016-17ம் நிதியாண்டில் ரூ.300.00 இலட்சம் நிதி ஒதுக்கீட்டில் 15 பணிகளுக்கு நிர்வாக அனுமதி வழங்கப்பட்டு, 1 பணி ரூ.19.93 இலட்சம் செலவனித்தில் முடிக்கப்பட்டு மீதமுள்ள 14 பணிகளும் முன்னேற்றத்திலுள்ளதென தெரிவிக்கப்பட்டது.
 10. ஒருங்கிணைந்த பள்ளி உட்கட்டமைப்பு மேம்பாட்டுத் திட்டம்இத்திட்டத்தின் கீழ் 2016-17ம் நிதியாண்டில் ரூ.215.72 இலட்சம் நிதி ஒதுக்கீட்டில் 103 பணிகளுக்கு நிர்வாக அனுமதி வழங்கப்பட்டு, 100 பணிகளும் ரூ.199.23 இலட்சம் செலவினத்தில் முடிக்கப்பட்டு, 3 பணிகளும் முன்னேற்றத்திலுள்ளதென தெரிவிக்கப்பட்டது.
 11. தன்னிறைவுத் திட்டம் இத்திட்டத்தின் கீழ் 2016-17ம் நிதியாண்டில் ரூ.200.25 இலட்சம் நிதி ஒதுக்கீட்டில் 18 பணிகளுக்கு நிர்வாக அனுமதி வழங்கப்பட்டு, 17 பணிகளும் ரூ.195.69 இலட்சம் செலவினத்தில் முடிக்கப்பட்டு, மீதமுள்ள 1 பணி முன்னேற்றத்திலுள்ளதென தெரிவிக்கப்பட்டது.
 12. தமிழ்நாடு ஊரக சாலைகள் திட்டம் – சாலைகள் புதுப்பித்தல்இத்திட்டத்தின் கீழ் 2016-17ம் நிதியாண்டில் ரூ.697.21 இலட்சம் நிதி ஒதுக்கீட்டில் 39 பணிகளுக்கு நிர்வாக அனுமதி வழங்கப்பட்டு, 38 பணிகளும் ரூ.652.09 இலட்சம் செலவினத்தில் முடிக்கப்பட்டு, மீதமுள்ள 1 பணி முன்னேற்றத்திலுள்ளதென தெரிவிக்கப்பட்டது.
 13. தமிழ்நாடு ஊரக சாலைகள் திட்டம் – சாலைகள் அமைத்தல்இத்திட்டத்தின் கீழ் 2016-17ம் நிதியாண்டில் ரூ.1593.89 இலட்சம் நிதி ஒதுக்கீட்டில் 57 பணிகளுக்கு நிர்வாக அனுமதி வழங்கப்பட்டு, 56 பணிகளும் ரூ.1513.43 இலட்சம் செலவினத்தில் முடிக்கப்பட்டு, மீதமுள்ள 1 பணி முன்னேற்றத்திலுள்ளதென தெரிவிக்கப்பட்டது.
 14. தமிழ்நாடு ஊரக சாலைகள் திட்டம் – சாலைகள் அமைத்தல்இத்திட்டத்தின் கீழ் 2016-17ம் நிதியாண்டில் ரூ.1001.90 இலட்சம் நிதி ஒதுக்கீட்டில் 31 பணிகளுக்கு நிர்வாக அனுமதி வழங்கப்பட்டு, 30 பணிகளும் ரூ.923.54 இலட்சம் செலவினத்தில் முடிக்கப்பட்டு, மீதமுள்ள 1 பணி முன்னேற்றத்திலுள்ளதென தெரிவிக்கப்பட்டது.
 15. பிரதம மந்திரி சாலைகள் மேம்பாட்டு திட்டம்இத்திட்டத்தின் கீழ் 2016-17ம் நிதியாண்டில் ரூ.556.17 இலட்சம் நிதி ஒதுக்கீட்டில் 5 பணிகளுக்கு நிர்வாக அனுமதி வழங்கப்பட்டு, 2 பணிகளும் ரூ.386.46 இலட்சம் செலவினத்தில் முடிக்கப்பட்டு, மீதமுள்ள 3 பணிகளும் முன்னேற்றத்திலுள்ளதென தெரிவிக்கப்பட்டது.
 16. நபார்டு சாலைகள் திட்டம் 2016-17இத்திட்டத்தின் கீழ் 2016-17ம் நிதியாண்டில் ரூ.2158.85 இலட்சம் நிதி ஒதுக்கீட்டில் 36 பணிகளுக்கு நிர்வாக அனுமதி வழங்கப்பட்டு, 16 பணிகளும் ரூ.767.54 இலட்சம் செலவினத்தில் முடிக்கப்பட்டு, மீதமுள்ள 20 பணிகளும் முன்னேற்றத்திலுள்ளதென தெரிவிக்கப்பட்டது.
 17. தூய்மை பாரத இயக்கம் ( தனி நபர் இல்ல கழிவறைத் கட்டுதல்)இத்திட்டத்தின் கீழ் 2016-17ம் நிதியாண்டில் ரூ.9731.25 இலட்சம் நிதி ஒதுக்கீட்டில் 81107 பணிகளுக்கு நிர்வாக அனுமதி வழங்கப்பட்டு, 19030 பணிகளும் ரூ.2285.31 இலட்சம் செலவினத்தில் முடிக்கப்பட்டு, மீதமுள்ள 62077 பணிகளும் முன்னேற்றத்திலுள்ளதென தெரிவிக்கப்பட்டது.

திட்ட ஆண்டு – 2017-18 :

 1. மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டம்இத்திட்டத்தின் கீழ் 2017-18ம் நிதியாண்டில் ரூ.35886.39 இலட்சம் நிதி ஒதுக்கீட்டில் 14758 பணிகளுக்கு நிர்வாக அனுமதி வழங்கப்பட்டு, 6286 பணிகள் ரூ.25523.01 இலட்சம் செலவினத்தில் முடிக்கப்பட்டு, மீதமுள்ள 8472 பணிகளும் முன்னேற்றத்திலுள்ளதென தெரிவிக்கப்பட்டது.
 2. முதலமைச்சரின் சூரிய சக்தியுடன் கூடிய பசுமை வீடுகள் திட்டம்இத்திட்டத்தின் கீழ் 2017-18ம் நிதியாண்டில் ரூ.615.60 இலட்சம் நிதி ஒதுக்கீட்டில் 342 வீடுகளுக்கு நிர்வாக அனுமதி வழங்கப்பட்டு வீடுகள் முன்னேற்றத்தில் உள்ளன.
 3. பிரதம மந்திரி அவாஸ் யோஜா(கிராமின்)இத்திட்டத்தின் கீழ் 2017-18ம் நிதியாண்டில் ரூ.15046.70 இலட்சம் நிதி ஒதுக்கீட்டில் 8851 வீடுகளுக்கு நிர்வாக அனுமதி வழங்கப்பட்டு ரூ.90.22 இலட்சம் செலவினத்தில் பணிகள் முன்னேற்றத்தில் உள்ளதென தெரிவிக்கப்பட்டது.
 4. பாராளுமன்ற உள்ளூர் தொகுதி மேம்பாட்டுத் திட்டம்இத்திட்டத்தின் கீழ் 2017-18ம் நிதியாண்டில் ரூ.597.63 இலட்சம் நிதி ஒதுக்கீட்டில் 104 பணிகளுக்கு நிர்வாக அனுமதி வழங்கப்பட்டு, 13 பணிகள் ரூ.57.95 இலட்சம் செலவினத்தில் முடிக்கப்பட்டு, மீதமுள்ள 91 பணிகளும் முன்னேற்றத்திலுள்ளதென தெரிவிக்கப்பட்டது.
 5. சட்டமன்ற தொகுதி மேம்பாட்டு திட்டம்இத்திட்டத்தின் கீழ் 2017-18ம் நிதியாண்டில் ரூ.2250.00 இலட்சம் நிதி ஒதுக்கீட்டில் 502 பணிகளுக்கு நிர்வாக அனுமதி வழங்கப்பட்டு, 132 பணிகள் ரூ.429.58 இலட்சம் செலவினத்தில் முடிக்கப்பட்டு, மீதமுள்ள 370 பணிகளும் முன்னேற்றத்திலுள்ளதென தெரிவிக்கப்பட்டது.
 6. நபார்டு சாலைகள் திட்டம்இத்திட்டத்தின் கீழ் 2017-18ம் நிதியாண்டில் ரூ.1,181.72 இலட்சம் நிதி ஒதுக்கீட்டில் 30 பணிகளுக்கு நிர்வாக அனுமதி வழங்கப்பட்டு முன்னேற்றத்திலுள்ளதென தெரிவிக்கப்பட்டது.
 7. பிரதம மந்திரி சாலைகள் பராமரிப்பு திட்டம்இத்திட்டத்தின் கீழ் 2017-18ம் நிதியாண்டில் ரூ.3619.93 இலட்சம் நிதி ஒதுக்கீட்டில் 26 பணிகளுக்கு நிர்வாக அனுமதி வழங்கப்பட்டு முன்னேற்றத்திலுள்ளதென தெரிவிக்கப்பட்டது.
 8. தமிழ்நாடு ஊரக சாலைகள் திட்டம் – சாலைகள் புதுப்பித்தல்இத்திட்டத்தின் கீழ் 2017-18ம் நிதியாண்டில் ரூ.2877.53 இலட்சம் நிதி ஒதுக்கீட்டில் 80 பணிகளுக்கு நிர்வாக அனுமதி வழங்கப்பட்டு முன்னேற்றத்திலுள்ளதென தெரிவிக்கப்பட்டது.
 9. ஒருங்கிணைந்த ஒப்படைக்கப்பட்ட வருவாய் திட்டம் – தார் சாலைகள் அமைத்தல்இத்திட்டத்தின் கீழ் 2017-18ம் நிதியாண்டில் ரூ.560.14 இலட்சம் நிதி ஒதுக்கீட்டில் 21 பணிகளுக்கு நிர்வாக அனுமதி வழங்கப்பட்டு முன்னேற்றத்திலுள்ளதென தெரிவிக்கப்பட்டது.
 10. தூய்மை பாரத இயக்கம் ( தனி நபர் இல்ல கழிவறைத் கட்டுதல்)இத்திட்டத்தின் கீழ் 2017-18ம் நிதியாண்டில் ரூ.12447.1 இலட்சம் நிதி ஒதுக்கீட்டில் 103728 பணிகளுக்கு நிர்வாக அனுமதி வழங்கப்பட்டு, 6691 பணிகள் ரூ.802.95 இலட்சம் செலவினத்தில் முடிக்கப்பட்டு, மீதமுள்ள 97037 பணிகளும் முன்னேற்றத்திலுள்ளதென தெரிவிக்கப்பட்டது.
 11. திடக்கழிவு மேலாண்மை திட்டம்இத்திட்டத்தின் கீழ் 2017-18ம் நிதியாண்டில் ரூ.2088.57 இலட்சம் நிதி ஒதுக்கீட்டில் பணிகளுக்கு நிர்வாக அனுமதி வழங்கப்பட்டு ரூ.1422.79 இலட்சம் செலவினத்தில் அனைத்து ஊராட்சிகளிலும் பணிகள் முன்னேற்றத்திலுள்ளதென தெரிவிக்கப்பட்டது.

அலுவலக முகவரி விபரம்

திட்ட இயக்குநர் / கூடுதல் இயக்குநர்,
மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை,
கடலூர் 607001,
தொலைபேசி – 04142 294159
மின்னஞ்சல் – drdacud[at]gmail[dot]com

இ-பஞ்சாயத்து திட்டம,

கடலூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து ஊராட்சிகளிலும் மத்திய அரசின் இ-பஞ்சாயத்து திட்டத்தினை மாவட்ட ஆட்சித் தலைவர் தலைமையில் மாவட்ட திட்ட மேலாண்மை அலகு மூலம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

கிராம சுவராஜ்ய இயக்கம்
கடலூர் மாவட்டத்தில் மத்திய மற்றும் மாநில அரசால் தேர்ந்தெடுக்கப்பட்ட 164 கிராம ஊராட்சிகளில் கிராம சுவராஜ்ய இயக்கம் என்னும் பிரச்சாரம் ஏப்ரல்14 முதல் மே5 வரை நடைபெற்றது. கடலூர் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்களால் கீழ்காணும் 7 திட்டங்கள் மூலம் கிராம ஊராட்சி பொது மக்களுக்கு பயன்கள் முழு அளவில் கொண்டு செல்லப்பட்டது

 • அம்பேத்கர் ஜெயந்தி
 • பிரதம மந்திரி உஜ்வாலா யோஜனா
 • சௌபாக்கியா உஜாலா திட்டம்
 • பிரதம மந்திரி ஜன்தன் யோஜனா
 • பிரதம மந்திரி ஜீவன்ஜோதி பீமா யோஜனா
 • பிரதம மந்திரி சுரக்ஷா பீமா யோஜனா
 • இந்திரா தனுஷ் திட்டம்.

ஊரக வளர்ச்சித்துறை இணையதள முகவரிகள் :