அன்னை சத்யா அரசினர் குழந்தைகள் இல்லத்தில் ஆற்றுப்படுத்துநர்கள் பணியிடங்கள் -ஆட்சேர்ப்பு

அன்னை சத்யா அரசினர் குழந்தைகள் இல்லத்தில் ஆற்றுப்படுத்துநர்கள் பணியிடங்கள் -ஆட்சேர்ப்பு
தலைப்பு விவரம் தொடக்க தேதி முடிவு தேதி கோப்பு
அன்னை சத்யா அரசினர் குழந்தைகள் இல்லத்தில் ஆற்றுப்படுத்துநர்கள் பணியிடங்கள் -ஆட்சேர்ப்பு

கடலூர் மாவட்டம், அன்னை சத்யா அரசினர் குழந்தைகள் இல்லத்தில் தங்கியுள்ள குழந்தைகளுக்கு ஆற்றுப்படுத்துதல் (Counselling) சேவை வழங்குவதற்காக, மதிப்பூதிய அடிப்படையில் 2 ஆற்றுப்படுத்துநர்கள் (Counsellors) பணியிடங்களுக்கு தகுதியான நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

26/10/2026 13/11/2026 பார்க்க (55 KB)