ஆட்சேர்ப்பு – மாவட்ட மகளிர் அதிகாரமளித்தல் மையம் (DHEW)

ஆட்சேர்ப்பு – மாவட்ட மகளிர் அதிகாரமளித்தல் மையம் (DHEW)
தலைப்பு விவரம் தொடக்க தேதி முடிவு தேதி கோப்பு
ஆட்சேர்ப்பு – மாவட்ட மகளிர் அதிகாரமளித்தல் மையம் (DHEW)

கடலூர் மாவட்டத்தில் செயல்பட்டு வரும் மாவட்ட மகளிர் அதிகாரமளித்தல் மையத்தில் (DHEW) ஒப்பந்த அடிப்படையில் பணியாற்றுவதற்கு, நிதியியல் கல்வியறிவு நிபுணர் (Specialist in Financial Literacy) மற்றும் பல்நோக்கு உதவியாளர் (Multi-Tasking Staff – MTS) ஆகிய பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. மொத்த காலிப்பணியிடங்கள்: 2

14/10/2026 24/10/2026 பார்க்க (77 KB) Application_DHEW (82 KB)