அறிவிப்புகள்
தலைப்பு | விவரம் | தொடக்க தேதி | முடிவு தேதி | கோப்பு |
---|---|---|---|---|
முதலமைச்சர் விளையாட்டு விருது-18.05.2022 | முதலமைச்சர் விளையாட்டு விருது |
18/05/2022 | 10/06/2022 | பார்க்க (59 KB) |
தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம் – 03.06.2022 | தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம் 10.06.2022 அன்று நடைபெற உள்ளது. |
10/06/2022 | 10/06/2022 | பார்க்க (44 KB) |
TNPSC குரூப்-II & II A முதனிலை இலவச மாதிரித் தேர்வு – 22.04.2022 |
TNPSC குரூப்-II & II A முதனிலை இலவச மாதிரித் தேர்வு நடைபெறும்.
|
22/04/2022 | 19/05/2022 | பார்க்க (42 KB) |
நுழைவுநிலை வகுப்பு சேர்க்கை – இலவச (ம) கட்டாயக் கல்வி உரிமைச்சட்டம் – 27.04.2022 |
நுழைவுநிலை வகுப்பு(எல்.கே.ஜி)க்கு சேர்க்கை பெற இணைய வழியில் விண்ணப்பிக்கலாம். கடைசி தேதி: 18.05.2022
|
27/04/2022 | 18/05/2022 | பார்க்க (53 KB) |
டாஸ்மாக் மதுபானக் கடை 01.05.2022 அன்று மூடப்படும் |
தொழிலாளர் தினத்தை முன்னிட்டு டாஸ்மாக் மதுபானக் கடைகள் 01.05.2022 அன்று மூடப்படும்
|
01/05/2022 | 01/05/2022 | பார்க்க (20 KB) |
PRO அலுவலகத்தில் ஆட்சேர்ப்பு – 13.04.2022 |
செய்தி மக்கள் தொடர்புத்துறை அலுவலகத்தில் வாகன சீராளர் பதவிக்கான ஆட்சேர்ப்பு. விண்ணப்பிக்க கடைசி தேதி: 29.04.2022
|
13/04/2022 | 29/04/2022 | பார்க்க (75 KB) |
இந்திய இராணுவக் கல்லூரி நுழைவுத்தேர்வு – 19.04.2022 |
டேராடூனில் உள்ள இந்திய ராணுவக் கல்லூரியில் சேர நுழைவுத் தேர்வு. விண்ணப்பிக்க கடைசி தேதி: 25.04.2022
|
19/04/2022 | 25/04/2022 | பார்க்க (133 KB) |
சிறப்பு கிராம சபைக் கூட்டம் – 22.04.2022 | சிறப்பு கிராம சபைக் கூட்டம் 24.04.2022 அன்று நடைபெறும். |
24/04/2022 | 24/04/2022 | பார்க்க (26 KB) |
டாஸ்மாக் மதுபானக் கடை 14.04.2022 அன்று மூடப்படும் |
மஹாவீர் ஜெயந்தியை முன்னிட்டு டாஸ்மாக் மதுபானக் கடைகள் 14.04.2022 அன்று மூடப்படும்
|
14/04/2022 | 14/04/2022 | பார்க்க (29 KB) |
பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களுக்கான பேச்சுப் போட்டிகள் – 05.04.2022 |
பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களுக்கான பேச்சுப் போட்டிகள் 19.04.2022 அன்று நடைபெறும். விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 13.04.2022
|
05/04/2022 | 13/04/2022 | பார்க்க (77 KB) |