மூடு

144 தடை உத்தரவுகள் பிறபிகப்படுகின்றது – பொதுமக்களுக்கு நடைமுறை வழிகாட்டுதல்கள்

144 தடை உத்தரவுகள் பிறபிகப்படுகின்றது – பொதுமக்களுக்கு நடைமுறை வழிகாட்டுதல்கள்
தலைப்பு விவரம் தொடக்க தேதி முடிவு தேதி கோப்பு
144 தடை உத்தரவுகள் பிறபிகப்படுகின்றது – பொதுமக்களுக்கு நடைமுறை வழிகாட்டுதல்கள்

அரசாணை நிலை எண்:152, சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை, நாள்: 23.03.2020-ல் தமிழக அரசு தமிழக எல்லைக்குட்பட்ட பகுதிகளுக்கு வரும் 24.03.2020 மாலை 06.00 மணி முதல் 01.04.2020 காலை 06.00 மணி வரை கொள்ளை நோய்கள் சட்டம்”1897 பிரிவு 2-ன் கீழ் சில கட்டுப்பாடுகளை விதித்து ஆணையிட்டுள்ளது.
ஆகையால், கடலூர் மாவட்டத்தில் கோவிட்-19 (COVID-19) பரவுதல் தணிப்பு நடவடிக்கை எடுக்கும்பொருட்டும், பொதுமக்கள் உடல் நலம், பொதுமக்கள் பாதுகாப்பு மற்றும் பொதுமக்கள் ஒழுங்கு ஆகியவற்றை பேணும்பொருட்டும் பிரிவு 144 குற்றவியல் விசாரணை நடைமுறைச் சட்டம் தடை உத்தரவுகள் பிறப்பிக்கப்படுகிறது.

24/03/2020 01/04/2020 பார்க்க (1 MB) Collector Order_Tamil-min (730 KB)