மூடு

வேளாண்மை பொறியியல் துறை இயந்திரங்களை இயக்குவதற்காக பணியாளர்களை சப்ளை செய்வதற்கு

வேளாண்மை பொறியியல் துறை இயந்திரங்களை இயக்குவதற்காக பணியாளர்களை சப்ளை செய்வதற்கு
தலைப்பு விவரம் தொடக்க தேதி முடிவு தேதி கோப்பு
வேளாண்மை பொறியியல் துறை இயந்திரங்களை இயக்குவதற்காக பணியாளர்களை சப்ளை செய்வதற்கு

கடலூர் மாவட்டத்தில், வேளாண்மைப் பொறியியல் துறையில், கடலூர் மற்றும் விருத்தாசலம் உதவி செயற்பொறியாளர் (வேபொ) அலுவலகங்களில் நில மேம்பாடு  திட்டத்தின்கீழ் இயங்கும் உழுவைகளை இயக்கிட, பராமரித்திட வெளிமுகமை மூலம் ஒப்பந்த அடிப்படையில் இளநிலை உழுவை ஓட்டுநருடன் கூடிய துடைப்பாளர்  பணியிடங்களை நிரப்பிட பார்வை 1-ல்; காணும் அரசாணையில் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. அதன்படி மேற்படி நில மேம்பாடு திட்ட இயந்திரங்களை இயக்குவதற்காக தகுதி வாய்ந்த பணியாளர்களை சப்ளை செய்வதற்கு ஒப்பந்த நிறுவனங்களிடமிருந்து விண்ணப்பங்கள் பெறுவதற்கு ஏதுவாக, இந்த ஒப்பந்தப்புள்ளி விபரம் வெளியிடப்படுகின்றது. உபகோட்ட அலுவலகம் கடலூர் இளநிலை உழுவை ஓட்டுநருடன் கூடிய துடைப்பாளார் பணியிடம் (4) நாண்கு. உபகோட்ட அலுவலகம் விருத்தாசலம் இளநிலை உழுவை ஓட்டுநருடன் கூடிய துடைப்பாளார் பணியிடம் (2) இரண்டு. ஆக மொத்தம் ( 6) ஆறு பணியிடம்.

10/06/2019 24/06/2019 பார்க்க (374 KB)