வீடியோ எடுப்பதற்காகன ஒப்பந்தபுள்ளி அறிவிப்பு
தலைப்பு | விவரம் | தொடக்க தேதி | முடிவு தேதி | கோப்பு |
---|---|---|---|---|
வீடியோ எடுப்பதற்காகன ஒப்பந்தபுள்ளி அறிவிப்பு | ஒப்பந்தபுள்ளி அறிவிப்பு 1 எதிர்வரும் இந்திய பாராளுமன்ற பொதுத் தேர்தல் 2019ன் போது கடலூர் மாவட்டத்தில் தேர்தல் தொடர்பான முக்கிய நிகழ்வுகள், தேர்தல் பரப்புரை மற்றும் தேர்தல் நடத்தை விதிகளை அமல்படுத்துதல் மற்றும் தேர்தல் செலவினங்களை கண்காணித்து வீடியோ எடுப்பதற்காக, மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சித்தலைவர், கடலூர் மாவட்டம் அவர்களால் திறந்தவெளி ஒப்புந்தப்புள்ளி வரவேற்கப்படுகிறது. 2 ஒப்பந்தப்புள்ளி படிவங்களை 15.02.2019 காலை10.00 மணி முதல் 21.02.2019 தேதி பிற்பகல் 03:00 மணிவரை www.tenders.tn.gov.in, www.cuddalore.nic.in மற்றும் www.cuddalore.tn.nic.in ஆகிய இணையதளங்களிலிருந்து கட்டணமின்றி பதிவிறக்கம் செய்யலாம். 3 ஒப்பந்தபுள்ளி படிவங்களை பதிவிறக்கம் செய்து, ஒப்பந்தபுள்ளியை கடலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் சமர்ப்பிக்க கடைசி நாள் 21.02.2019 அன்று பிற்பகல் 03.00 மணி வரை ஆகும். 4 ஒப்பந்தப்புள்ளி திறக்கப்படும் நாள் 21.02.2019 நேரம் : பிற்பகல் 3:30 மணி இடம்: மாவட்ட ஆட்சியா; அலுவலகம், கடலூர். 5 மேலும் விவரங்களுக்கு அணுக வேண்டிய இணையதளம் www.tenders.tn.gov.in, www.cuddalore.nic.in மற்றும் www.cuddalore.tn.nic.in |
15/02/2019 | 21/02/2019 | பார்க்க (243 KB) |