மூடு

விவசாயிகள் விற்பனைக்கூட கிடங்குகளில் இருப்பு வைத்து கொள்ளலாம்

விவசாயிகள் விற்பனைக்கூட கிடங்குகளில் இருப்பு வைத்து கொள்ளலாம்
தலைப்பு விவரம் தொடக்க தேதி முடிவு தேதி கோப்பு
விவசாயிகள் விற்பனைக்கூட கிடங்குகளில் இருப்பு வைத்து கொள்ளலாம்

கடலூர் விற்பனைக்குழுவிற்கு உட்பட்ட கடலூர், பண்ருட்டி, விருத்தாசலம், காட்டுமன்னார்கோவில், திருமுட்டம், குறிஞ்சிப்பாடி மற்றும் சேத்தியாதோப்பு விற்பனைக்கூடங்களிலுள்ள கிடங்குகளில் விவசாயிகள் தாங்கள் விளைவித்த நெல், மிளகாய், கரும்பு வெல்லம், நிலக்கடலை (உடைக்காமல்) போன்ற விளைபொருட்களை 180 நாட்களுக்கு இருப்பு வைத்து நல்ல விலை கிடைக்கும்போது விற்பனை செய்யலாம். தற்போது இலவசமாக மே – 31 வரையில் எவ்வித கட்டணமின்றி இருப்பு வைத்து கொள்ளலாம். எனவே, விவசாயிகளும், வியாபாரிகளும் மேற்சொன்ன அரசின் சலுகைகளை பெற்று பயனடையுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.

29/04/2020 31/05/2020 பார்க்க (295 KB)