மூடு

விவசாயிகளுக்கு உள்ளீட்டு மானியம் வழங்க நிதி ஒதுக்கீடு மாவட்ட ஆட்சித்தலைவர் அறிவிப்பு

விவசாயிகளுக்கு உள்ளீட்டு மானியம் வழங்க நிதி ஒதுக்கீடு மாவட்ட ஆட்சித்தலைவர் அறிவிப்பு
தலைப்பு விவரம் தொடக்க தேதி முடிவு தேதி கோப்பு
விவசாயிகளுக்கு உள்ளீட்டு மானியம் வழங்க நிதி ஒதுக்கீடு மாவட்ட ஆட்சித்தலைவர் அறிவிப்பு

தேசிய வேளாண் அபிவிருத்தி திட்டத்தின் கீழ் மாவட்ட மீன்வளர்ப்போர் மேம்பாட்டு முகமையில் பதிவு செய்துள்ள விவசாயிகளுக்கு உள்ளீட்டு மானியம் வழங்கிட ஏதுவாக நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இத்திட்டத்தின் கீழ் தகுதியான பயனாளிகளை தேர்வு செய்து பின்நிலை மானியமாக உரம் மீன்குஞ்சுள் மற்றும் மீன்தீவனத்திற்கான உள்ளீட்டு மானியம் வழங்கப்படும்.

07/09/2020 30/09/2020 பார்க்க (43 KB)