விருத்தாச்சலம் ஒழுங்குமுறை விற்பனைக்கூடம் மீண்டும் செயல்படும்
தலைப்பு | விவரம் | தொடக்க தேதி | முடிவு தேதி | கோப்பு |
---|---|---|---|---|
விருத்தாச்சலம் ஒழுங்குமுறை விற்பனைக்கூடம் மீண்டும் செயல்படும் | தற்போது வசாயிகள் நலன் கருதி சில கட்டுப்பாடுகளுடன் விளைபொருட்களை விற்பனை செய்யும் வண்ணம் 01.05.2020 வெள்ளி முதல் விருத்தாச்சலம் ஒழுங்குமுறை விற்பனைக்கூடம் மீண்டும் செயல்பட அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. |
01/05/2020 | 31/05/2020 | பார்க்க (51 KB) |