வாக்காளர் அடையாள் அட்டை விபரம் சரிபார்த்தல்
தலைப்பு | விவரம் | தொடக்க தேதி | முடிவு தேதி | கோப்பு |
---|---|---|---|---|
வாக்காளர் அடையாள் அட்டை விபரம் சரிபார்த்தல் | கடலூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து வாக்காளர்களும் தங்களது வாக்காளர் அடையாள அட்டையிலுள்ள விவரங்களை 18/11/2019 க்குள் சரிபார்த்து, கடலூரர் மாவட்ட நிர்வாகத்திறகு ஒத்துழைப்பு அளிக்குமாறு அனைத்து வாக்காள பெருமக்களையும் மாவட்ட ஆட்சித்தைவர் கேட்டுக்கொள்கிரார். |
31/10/2019 | 18/11/2019 | பார்க்க (415 KB) |