மூடு

மூன்றாம் பாலினத்தவா்களுக்கு மின்னணு குடும்ப அட்டை வழங்குவதற்கு சிறப்பு முகாம்

மூன்றாம் பாலினத்தவா்களுக்கு மின்னணு குடும்ப அட்டை வழங்குவதற்கு சிறப்பு முகாம்
தலைப்பு விவரம் தொடக்க தேதி முடிவு தேதி கோப்பு
மூன்றாம் பாலினத்தவா்களுக்கு மின்னணு குடும்ப அட்டை வழங்குவதற்கு சிறப்பு முகாம்

கடலூா் மாவட்டத்திலுள்ள மூன்றாம் பாலினத்தவா்களுக்கு மின்னணு குடும்ப அட்டை வழங்குவதற்கு ஏதுவாக 2021ம் ஆண்டு பிப்ரவாி மாதம் இரண்டாவது சனிக்கிழமை (13.02.2021) அன்று அனைத்து வட்ட வழங்கல் அலுவலங்களில் சிறப்பு முகாம் ( காலை 10.00 மணி முதல் பிற்பகல் 1.00 மணி வரை) நடத்தப்படுகிறது.

11/02/2021 13/02/2021 பார்க்க (29 KB)