மூடு

முன்னாள் படைவீரா்கள் – கொரோனா பாதுகாப்பு பணிக்கு அழைப்பு

முன்னாள் படைவீரா்கள் – கொரோனா பாதுகாப்பு பணிக்கு அழைப்பு
தலைப்பு விவரம் தொடக்க தேதி முடிவு தேதி கோப்பு
முன்னாள் படைவீரா்கள் – கொரோனா பாதுகாப்பு பணிக்கு அழைப்பு

விருப்பமுள்ள முன்னாள் படைவீரா்கள் – கொரோனா பாதுகாப்பு பணிக்கு அழைப்பு

தமிழக அரசின் ஊரடங்கு உத்தரவினை செயல்படுத்திட கொரோனா பாதுகாப்பு பணி சேவைக்காக காவல்துறையுடன் சோ்ந்து பணிபுரிந்திட 60 வயதிற்குட்பட்ட முன்னாள் படைவீரா்கள் மற்றும் முன்னாள் இளநிலை படைஅலுவலா்கள் பாதுகாப்பு பணிக்கு அழைக்கப்படுகிறீா்கள். இதற்கு சென்ற ஆண்டு நடைபெற்ற பாராளுமன்ற பொதுத்தோ்தலில் வழங்கப்பட்ட மதிப்பு ஊதியம் வழங்கப்படும். பணிக்காலம் 10.04.2020 முதல் 03.05.2020 வரை. விருப்பமுள்ள முன்னாள் படைவீரா்கள் மற்றும் இளநிலை படைஅலுவலா்கள் உடன் மாவட்ட முன்னாள் படைவீரா் நல உதவி இயக்குணர் அல்லது தங்கள் ஊா் காவல் நிலையத்தின் மூலமாகவும் தங்கள் விருப்பத்தினை பதிவு செய்துகொள்ளுமாறும் கேட்டுக்கொள்ளப்படுகிறது. மேலும் பணிநிறைவின்போது பணிசான்று சம்மந்தப்பட்ட காவல்துறை அலுவலர் அவர்களிடம் பெற்று சமா்ப்பிக்கும் படி மாவட்ட ஆட்சித்தலைவா் கேட்டுக்கொண்டுள்ளார்.

21/04/2020 03/05/2020 பார்க்க (33 KB)