மாவட்ட ஊரக வளர்ச்சி அலகில் பணியிடங்கள்
தலைப்பு | விவரம் | தொடக்க தேதி | முடிவு தேதி | கோப்பு |
---|---|---|---|---|
மாவட்ட ஊரக வளர்ச்சி அலகில் பணியிடங்கள் | கடலூர் மாவட்ட ஊரக வளர்ச்சி அலகில் காலியாகவுள்ள 39 எண்ணிக்கையிலான பணிப்பார்வையாளர்/ இளநிலை வரைதொழில் அலுவலர் பணியிடங்களுக்கு மாவட்ட அளவில் இனசுழற்சி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதன் அடிப்படையில் தகுதியான நபர்களை தேர்வு செய்ய அறிக்கை வெளியிடப்படுகிறது |
09/11/2020 | 09/12/2020 | பார்க்க (710 KB) APPLICATION (304 KB) |