மந்தாரக்குப்பம் பெத்தெல் ஹோம்லி சேவிங் கார்ப்பரேசன் நிதி நிறுவனத்தின்அசையா சொத்து பொது ஏல அறிவிப்பு
தலைப்பு | விவரம் | தொடக்க தேதி | முடிவு தேதி | கோப்பு |
---|---|---|---|---|
மந்தாரக்குப்பம் பெத்தெல் ஹோம்லி சேவிங் கார்ப்பரேசன் நிதி நிறுவனத்தின்அசையா சொத்து பொது ஏல அறிவிப்பு | கடலுார் மாவட்டம், நெய்வேலி, மந்தாரக்குப்பத்தில் இயங்கி வந்த பெத்தேல் ஹோம்லி சேவிங் கார்ப்பரேஷன் என்ற நிதி நிறுவனம் பொது மக்களிடம் நிதி மோசடி செய்ததால் அதன் உரிமையாள்ரின் அசையா சொத்துகள் பொது ஏலம் விடப்பட உள்ளது. சொத்துக்கள் தகுதி பெற்ற அலுவலா் மற்றும் மாவட்ட வருவாய் அலுவலா், கடலுார் அவா்களால் கடலுார் மாவட்ட ஆட்சியா் அலுவலத்தில் 31.08.2018 அன்று பொது ஏலம் மூலம் விற்பனை செய்யப்பட உள்ளது.
|
23/08/2018 | 31/08/2018 | பார்க்க (105 KB) |