மூடு

மகளிர் சக்தி விருது

மகளிர் சக்தி விருது
தலைப்பு விவரம் தொடக்க தேதி முடிவு தேதி கோப்பு
மகளிர் சக்தி விருது

மத்திய அரசின் மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு அமைச்சகத்தின் மூலம் மகளிர் சக்தி விருது அறிவிக்கப்பட்டு தகுதி வாய்ந்த தனிப்பட்ட சிறந்த பெண்கள், குழுக்கள் மற்றும் நிறுவனங்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

 

12/12/2020 07/01/2021 பார்க்க (31 KB)