மூடு

பொது ஏல அறிவிப்பு

பொது ஏல அறிவிப்பு
தலைப்பு விவரம் தொடக்க தேதி முடிவு தேதி கோப்பு
பொது ஏல அறிவிப்பு

நெய்வேலி, மந்தாரக்குப்பத்தில் இயங்கி வந்த பெத்தேல் ஹோம்லி சேவிங் கார்ப்பரேஷன் நிதி நிறுவனத்தின் அசையா சொத்து பொது ஏல அறிவிப்பு
கடலூர் மாவட்டம், நெய்வேலி, மந்தாரக்குப்பத்தில் இயங்கி வந்த பெத்தேல் ஹோம்லி சேவிங் கார்ப்பரேஷன் என்ற நிதி நிறுவனம் பொது மக்களிடம் நிதி மோசடி செய்ததால் அதன் உரிமையாளரின் அசையா சொத்து பொது ஏலம் விடப்பட உள்ளது.

 

09/11/2019 09/12/2019 பார்க்க (3 MB)