மூடு

பிரதம மந்திரியின் வேலைவாய்ப்பு உருவாக்கும் திட்டம்

பிரதம மந்திரியின் வேலைவாய்ப்பு உருவாக்கும் திட்டம்
தலைப்பு விவரம் தொடக்க தேதி முடிவு தேதி கோப்பு
பிரதம மந்திரியின் வேலைவாய்ப்பு உருவாக்கும் திட்டம்

புதிய தொழில் துவங்கி வேலை வாய்ப்பு உருவாக்கவும், ஊரகம் மற்றும் நகரப் பகுதிகளில் படித்த வேலையற்ற இளைஞர்களை தொழில் முனைவோராக்கிடவும் பிரதம மந்திரியின் வேலைவாய்ப்பு உருவாக்கும் திட்டம் மத்திய அரசால் அறிமுகப்படுத்தப்பட்டு, மாவட்ட தொழில் மையம் , கதர் கிராமத் தொழில்கள் ஆணையம் மற்றும் கதர் கிராமத் தொழில்கள் வாரியம் ஆகிய அலுவலகங்கள் வாயிலாக செயல்படுத்தப்பட்டு வருகிறது.

23/06/2020 31/07/2020 பார்க்க (49 KB)