மூடு

படித்த வேலை வாய்ப்பற்ற இளைஞர்களுக்கு கடனுதவி

படித்த வேலை வாய்ப்பற்ற இளைஞர்களுக்கு கடனுதவி
தலைப்பு விவரம் தொடக்க தேதி முடிவு தேதி கோப்பு
படித்த வேலை வாய்ப்பற்ற இளைஞர்களுக்கு கடனுதவி

படித்த வேலை வாய்ப்பற்ற இளைஞர்களுக்கு வங்கிகள் மூலம் கடனுதவி

வியாபாரம் மற்றும் சேவை சார்ந்த தொழில்கள், சுயமாக தொழில் தொடங்க ரூ .5 இலட்சம் வரை வங்கிகள் மூலம் கடனுதவி . மாவட்ட ஆட்சித் தலைவர் திரு.வெ.அன்புச்செல்வன், இ.ஆ.ப., அவர்கள் தகவல்.  படித்த வேலை வாய்ப்பற்ற இளைஞர்களுக்கான வேலைவாய்ப்பு உருவாக்கும் திட்டத்தின் கீழ் சுயமாக வியாபாரம் மற்றும் சேவை சார்ந்த தொழில்கள் தொடங்கிட மானியத்துடன் கூடிய ரூ.5 இலட்சம் வரையிலான நிதியுதவி வழங்கிட தமிழக அரசு திட்டம்.

22/10/2019 31/12/2019 பார்க்க (249 KB)