தொழில் முனைவு நிதி அலுவலர் பணி நியமனம்
தலைப்பு | விவரம் | தொடக்க தேதி | முடிவு தேதி | கோப்பு |
---|---|---|---|---|
தொழில் முனைவு நிதி அலுவலர் பணி நியமனம் | கடலூர் மாவட்ட தமிழ்நாடு ஊரக புத்தாக்க திட்டம், ஓரிட சேவை மையத்திற்கு தொழில் முனைவு நிதி அலுவலர் (Enterprise Finance Officer) பணியிடத்திற்கு ஒப்பந்த அடிப்படையில் நியமனம் செய்யப்பட உள்ளத்தால் தகுதியான நபர்களை தேர்வு செய்ய அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. |
22/10/2021 | 15/11/2021 | பார்க்க (104 KB) |