மூடு

தொழில்நெறி விழிப்புணா்வு மற்றும் திறன் வாரம்

தொழில்நெறி விழிப்புணா்வு மற்றும் திறன் வாரம்
தலைப்பு விவரம் தொடக்க தேதி முடிவு தேதி கோப்பு
தொழில்நெறி விழிப்புணா்வு மற்றும் திறன் வாரம்

கடலூா் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம் வாயிலாக பல்வேறு போட்டித் தோ்வுகளுக்கான வகுப்புகள், மெய்நிகா் கற்றல் வலைதளம் மற்றும் வேலைநாடுநா்களுக்கான தனியாா் துறை இணையதளம் குறித்த விழிப்புணா்வு ஆகியவற்றினை இணையதளம் வாயிலாக நடத்திட உத்தேசிக்கப்பட்டுள்ளது என்று மாவட்ட ஆட்சியா் தகவல்.

09/07/2021 31/07/2021 பார்க்க (195 KB)