தொலை வாக்களிப்பின் தொழில்நுட்ப அம்சத்திற்கான வெபினார்
தலைப்பு | விவரம் | தொடக்க தேதி | முடிவு தேதி | கோப்பு |
---|---|---|---|---|
தொலை வாக்களிப்பின் தொழில்நுட்ப அம்சத்திற்கான வெபினார் | தொலைதூர வாக்களிப்பின் தொழில்நுட்ப அம்சத்திற்காக ஒரு வெபினாரை இந்திய தேர்தல் ஆணையம் ஏற்பாடு செய்கிறது, ஆகஸ்ட் 10ம் தேதி 2020 அன்று பிற்பகல் 02:30 மணிக்கு. இந்த வெபினார் நமது நாட்டின் அனைத்து குடிமக்களும் இதில் இணைந்து கொண்டு விவரங்களை பெரலாம், எனவே நீங்கள் பங்கேற்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்ளப்படுகிறீர்கள். |
05/08/2020 | 11/08/2020 | பார்க்க (59 KB) Election_02 (1 MB) |