மூடு

தேசிய வேளாண்மை அபிவிருத்தி திட்டம்

தேசிய வேளாண்மை அபிவிருத்தி திட்டம்
தலைப்பு விவரம் தொடக்க தேதி முடிவு தேதி கோப்பு
தேசிய வேளாண்மை அபிவிருத்தி திட்டம்

தமிழ்நாட்டில் உள்நாட்டு மீன் உற்பத்தியை அதிகரிக்க செய்து மீன்வளர்ப்பு விவசாயிகளின் வாழ்வாதாரத்தை உயர்த்திட தேசிய வேளாண்மை அபிவிருத்தி திட்டம் 2020-21-ன் கீழ் கடலூர் மாவட்டத்தில் இத்திட்டத்தின் கீழ் மானியம் பெற மீனவர்கள் விண்ணப்பிக்கலாம் என்று மாவட்ட ஆட்சித்தலைவா் அவா்கள் அறிவித்துள்ளாா்கள்.

 

18/11/2020 30/11/2020 பார்க்க (31 KB)