மூடு

தேசிய இளைஞர் விருது

தேசிய இளைஞர் விருது
தலைப்பு விவரம் தொடக்க தேதி முடிவு தேதி கோப்பு
தேசிய இளைஞர் விருது

தேசிய இளைஞர் விருது :  2016 – 17 ஆம் ஆண்டுக்கான தேசிய அளவிலான இளைஞர் விழா, மத்திய அரசால் சமூக நலன் மற்றும் தேசிய வளர்ச்சிக்கான பணிகளை சிறப்பாக செய்து வரும் இளைஞர்களுக்கும் ( 15 வயது முதல் 29 வயது வரையிலான) மற்றும் தன்னார்வ தொண்டு அமைப்புகளுக்கும் தேசிய இளைஞர் விருது வழங்கப்பட்டு வருகிறது. தகுதிகள் இருப்பின் மனுதாரர் இணைய தள முகவரியில் பதிவிறக்கம் செய்து நேரடியாக விண்ணப்பித்துக் கொள்ளலாம். என கடலூர் மாவட்ட ஆட்சித் தலைவர் செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளார்.

07/09/2018 30/09/2018 பார்க்க (160 KB)