மூடு

தூய்மை பணிபுரிவோர் அடையாள அட்டை வைத்திருப்போர் விபரம் தெரிவித்திட அறிவிப்பு

தூய்மை பணிபுரிவோர் அடையாள அட்டை வைத்திருப்போர் விபரம் தெரிவித்திட அறிவிப்பு
தலைப்பு விவரம் தொடக்க தேதி முடிவு தேதி கோப்பு
தூய்மை பணிபுரிவோர் அடையாள அட்டை வைத்திருப்போர் விபரம் தெரிவித்திட அறிவிப்பு

தாட்கோவின் கீழ் செயல்பட்டு வரும் தமிழ்நாடு தூய்மை பணிபுரிவோர் நல வாரியம் மூலமாக உள்ளாட்சி அமைப்புகளில் பணிபுரிந்த தூய்மை பணிபுரிவோருக்கு அடையாள அட்டை வழங்கப்பட்டுள்ளது. இந்த அடையாள அட்டை வைத்து இருப்போர் தற்போது பணிபுரிந்தாலும் / ஓய்வு பெற்று இருந்தாலும் அதன் கீழ் வழங்கப்படும் நிவாரண உதவிகளை பெற்று பயன்பெறுவதற்கு ஏதுவாக கீழ்கண்ட விபரங்களை தெரிவிக்கவும்.

29/04/2020 31/05/2020 பார்க்க (38 KB)