மூடு

திருவள்ளுவா் தினம், குடியரசு தினம், வள்ளலாா் நினைவு தினம் ஆகிய மூன்று தினங்களுக்கு டாஸ்மாக் கடைகள் மூடப்பட வேண்டும்

திருவள்ளுவா் தினம், குடியரசு தினம், வள்ளலாா் நினைவு தினம் ஆகிய மூன்று தினங்களுக்கு டாஸ்மாக் கடைகள் மூடப்பட வேண்டும்
தலைப்பு விவரம் தொடக்க தேதி முடிவு தேதி கோப்பு
திருவள்ளுவா் தினம், குடியரசு தினம், வள்ளலாா் நினைவு தினம் ஆகிய மூன்று தினங்களுக்கு டாஸ்மாக் கடைகள் மூடப்பட வேண்டும்

2003-ஆம் ஆண்டு தமிழ்நாடு மதுபான (சில்லரை விற்பனை) விதி எண்-12-ன் படி, 15.01.2021 (வௌ்ளிக்கிழமை) திருவள்ளுவா் தினம், 26.01.2021 (செவ்வாய்கிழமை) குடியரசு தினம் மற்றும் 28.01.2021 (வியாழக்கிழமை) வள்ளலாா் நினைவு தினம் ஆகிய மூன்று தினங்களுக்கு கடலூா் மாவட்டத்தில் உள்ள அனைத்து மதுபானக் கடைகள் மற்றும் மதுபானக் கூடங்களில் மதுபானங்கள் ஏதும் விற்கப்படாமல் மூடியிருக்கவேண்டும்.

11/01/2021 28/01/2021 பார்க்க (22 KB)