மூடு

தமிழ்நாடு சிறுபான்மையினர் பொருளாதார மேம்பாட்டுக் கழகம் சார்பில் பொருளாதர உதவிகள்

தமிழ்நாடு சிறுபான்மையினர் பொருளாதார மேம்பாட்டுக் கழகம் சார்பில் பொருளாதர உதவிகள்
தலைப்பு விவரம் தொடக்க தேதி முடிவு தேதி கோப்பு
தமிழ்நாடு சிறுபான்மையினர் பொருளாதார மேம்பாட்டுக் கழகம் சார்பில் பொருளாதர உதவிகள்

தமிழ்நாடு சிறுபான்மையினர் பொருளாதார மேம்பாட்டுக் கழகம் சார்பில் பொருளாதர உதவிகள் பிற்படுத்தப்பட்டோர்,  மிகவும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் களக்கு , பொருளாதர கடன் உதவிகள் மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் நல அலுவலகம் மூலமாக வழங்கப் படுகின்றன். அவற்றின் விபரங்கள் இதனூடன் இணக்கப்பட்டுள்ளது.

1. சுய உதவிக்குழுக்கள் மூலம் சிறு வணிக கடன் விண்ணப்ப படிவம். ( படிவம்_ 1 )

2. கல்விக்கடன் விண்ணப்ப படிவம் , தொழிற்கல்வி / வேலைவாய்ப்பு கல்வி மட்டும்.  ( படிவம்_ 2 )

3. பொது கால கடன் விண்ணப்ப படிவம்.  ( படிவம்_ 3 )

26/06/2020 30/09/2020 பார்க்க (511 KB) Micro Credit_Form_1 (484 KB) Education_Form2 (312 KB) General_Loan_Form_3 (295 KB)