மூடு

தந்தை பெரியர் விருது

தந்தை பெரியர் விருது
தலைப்பு விவரம் தொடக்க தேதி முடிவு தேதி கோப்பு
தந்தை பெரியர் விருது

ஒவ்வொரு ஆண்டும், சமூக நீதிக்காக பாடுபடுவா;களை சிறப்பு செய்வதற்காக ‘சமூக நீதிக்கான தந்தை பெரியர் விருது தமிழக அரசால் வழங்கப்பட்டு வருகிறது. இவ்விருதினை பெறுவோருக்கு ரூ.1,00,000ஃ-(ரூபாய் ஒரு இலட்சம் மட்டும்) பொற்கிழியும், ஒரு சவரன் தங்கப்பதக்கமும், தகுதியுரையும் வழங்கப்பட்டு வருகிறது.

26/10/2018 31/10/2018 பார்க்க (610 KB)