மூடு

டாஸ்மாக் மதுபானக் கடை இரண்டு நாட்களுக்கு மூடப்படும்

டாஸ்மாக் மதுபானக் கடை இரண்டு நாட்களுக்கு மூடப்படும்
தலைப்பு விவரம் தொடக்க தேதி முடிவு தேதி கோப்பு
டாஸ்மாக் மதுபானக் கடை இரண்டு நாட்களுக்கு மூடப்படும்

சிதம்பரம் நகரத்தின் மையப்பகுதியில் இயங்கிவரும் (2404, 2411, 2401) மூன்று டாஸ்மாக் மதுபான கடைகளை 29.12.2020 (செவ்வாய்கிழமை) மற்றும் 30.12.2020 (புதன்கிழமை) ஆகிய இரண்டு தினங்களுக்கு மதுபானக் கடைகளில் மது விற்பனை நடைபெறாது.

28/12/2020 30/12/2020 பார்க்க (19 KB)