மூடு

ஜூலை 2019 மாத மாதாந்திர விளையாட்டுப்போட்டிகள்

ஜூலை 2019 மாத மாதாந்திர விளையாட்டுப்போட்டிகள்
தலைப்பு விவரம் தொடக்க தேதி முடிவு தேதி கோப்பு
ஜூலை 2019 மாத மாதாந்திர விளையாட்டுப்போட்டிகள்

கடலூர் அண்ணா விளையாட்டரங்கில், 2019­-20-ஆம் ஆண்டிற்கான ஜூலை 2019 மாத மாதாந்திர விளையாட்டுப்போட்டிகள் 17.10.2019 அன்று நடைபெறவுள்ளது. இப்போட்டிகள் 12 ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவ / மாணவியர்களுக்கு கீழ்கண்டவாறு நடத்தப்படவுள்ளது. போட்டிகள் ஒவ்வொரு பிரிவுகளிலும் ஆண்கள் மற்றும் பெண்களுக்கு தனித்தனியாக நடத்தப்படவுள்ளது. போட்டிகளில் கலந்துகொண்டு வெற்றி பெறுபவர்களுக்கு பரிசுகளும் சான்றிதழ்களும் வழங்கப்படும். பயணக்கட்டணம், தினப்படி ஏதும் வழங்கப்பட மாட்டாது. போட்டிகள் கீழ்கண்டவாறு நடைபெறவுள்ளது.

10/10/2019 17/10/2019 பார்க்க (2 MB)