சூரிய சக்தி மூலம் இயங்கும் மோட்டார் பம்ப் செட அமைப்பதற்கு அரசு மானிய உதவி
தலைப்பு | விவரம் | தொடக்க தேதி | முடிவு தேதி | கோப்பு |
---|---|---|---|---|
சூரிய சக்தி மூலம் இயங்கும் மோட்டார் பம்ப் செட அமைப்பதற்கு அரசு மானிய உதவி | திறந்த வெளி கிணறுகள் , ஆழ்குழாய் கிணறுகளில் சூரிய சக்தி மூலம் இயங்கும் மோட்டார் பம்ப் செட் அமைக்க விவசாயிகளுக்கு தமிழக அரசு வேளாண் பொறியியல் துறை மூலம் 70% மானியம் வழங்குகிறது. |
22/05/2020 | 30/06/2020 | பார்க்க (26 KB) |