மூடு

சிறுபான்மையினறுக்கு கல்வி உதவித்தொகை

சிறுபான்மையினறுக்கு கல்வி உதவித்தொகை
தலைப்பு விவரம் தொடக்க தேதி முடிவு தேதி கோப்பு
சிறுபான்மையினறுக்கு கல்வி உதவித்தொகை

தமிழ்நாட்டில் மைய அரசால் சிறுபான்மையினா், மாணவியர்களுக்கு நடப்பாண்டில் (2020-21) கல்வி உதவித் தொகை பெறுவதற்கு தேசிய கல்வி உதவித் தொகை (National Scholarship Portal-NSP) இணையத்தின் (www.scholarships.gov.in) மூலம் மட்டும் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

 

22/10/2020 31/10/2020 பார்க்க (48 KB)