மூடு

சட்டமன்ற பொதுத் தேர்தல் காரணமாக பொதுமக்கள் குறைக்கேட்பு கூட்டம் ரத்து

சட்டமன்ற பொதுத் தேர்தல் காரணமாக பொதுமக்கள் குறைக்கேட்பு கூட்டம் ரத்து
தலைப்பு விவரம் தொடக்க தேதி முடிவு தேதி கோப்பு
சட்டமன்ற பொதுத் தேர்தல் காரணமாக பொதுமக்கள் குறைக்கேட்பு கூட்டம் ரத்து

தமிழ்நாடு சட்டமன்ற பொதுத் தோ்தல் 2021 தோ்தல் அறிவிப்பு கடந்த 26-02-2021 அன்று தோ்தல் ஆணையத்தால் அறிவிக்கப்பட்டது இதனைத் தொடா்ந்து மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் நடைபெற்று வந்த பொதுமக்கள் குறை கேட்பு கூட்டம் மறு அறிவிப்பு வரும் வரையில் ரத்து செய்யப்படுகிறது என்று பொதுமக்களுக்கு தொிவிக்கப்படுகிறது.

28/02/2021 07/04/2021 பார்க்க (26 KB)