கொரோனா தடுப்பு நடவடிக்கைகளுக்கு ஊராட்சிக்கு ஒரு இலட்சம் மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு
தலைப்பு | விவரம் | தொடக்க தேதி | முடிவு தேதி | கோப்பு |
---|---|---|---|---|
கொரோனா தடுப்பு நடவடிக்கைகளுக்கு ஊராட்சிக்கு ஒரு இலட்சம் மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு | கடலூர் மாவட்டத்தில் கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கை தீவிரமாக எடுக்கப்பட்டு வரும் நிலையில் 266 ஊராட்சிகளுக்கு ரூ.1.00 இலட்சம் ஊராட்சி பொது நிதிக்கு விடுவிக்கப்பட்டுள்ளது. ஊராட்சி மன்றத்தலைவர்கள் மற்றும் ஊராட்சி ஒன்றிய குழுத்தலைவர்கள் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளுக்கு முன்னுரிமை அளித்து செலவினம் மேற்கொள்ள கேட்டுக்கொள்ளப்படுகிறது. |
09/04/2020 | 30/04/2020 | பார்க்க (46 KB) |