மூடு

கொரோனாநோய் தொற்றுபாதிப்புள்ளாகி இறந்தவா்களின் குடும்பத்திற்கு “ஆஷா” என்ற திரும்ப செலுத்தும் மானியத்துடன் கூடிய கடன் திட்டம்

தலைப்பு விவரம் தொடக்க தேதி முடிவு தேதி கோப்பு
கொரோனாநோய் தொற்றுபாதிப்புள்ளாகி இறந்தவா்களின் குடும்பத்திற்கு “ஆஷா” என்ற திரும்ப செலுத்தும் மானியத்துடன் கூடிய கடன் திட்டம்

கடலூர் மாவட்டத்தில் ஆதிதிராவிடர் மக்கள், கொரோனா நோய்தொற்று பாதிப்புள்ளாகி இறந்திருப்பின் அவர்களின் குடும்பவாழ்வாதாரத்தை முன்னேற்றும் வகையில் தேசிய பட்டியலினத்தவர் நிதி மற்றும் மேம்பாட்டுகழகம் (NSFDC) நிறுவனத்தில் “ஆஷா” என்ற திரும்ப செலுத்தும் மானியத்துடன் கூடிய கடன் திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது மாவட்ட ஆட்சியா் தகவல்.

25/06/2021 20/07/2021 பார்க்க (249 KB)