மூடு

கொரானா – முகக் கவசம் தொடர்பான மாவட்ட ஆட்சியரின் அறிவிப்பு -33

கொரானா – முகக் கவசம் தொடர்பான மாவட்ட ஆட்சியரின் அறிவிப்பு -33
தலைப்பு விவரம் தொடக்க தேதி முடிவு தேதி கோப்பு
கொரானா – முகக் கவசம் தொடர்பான மாவட்ட ஆட்சியரின் அறிவிப்பு -33

கடலுர் மாவட்டத்தில் அத்தியாவசிய தேவைகளுக்காக வெளியில் செல்லும் பொதுமக்கள் கண்டிப்பாக முகக்கவசம் (ஆயளம) அணிதல் வேண்டும். முகக்கவசம் இன்றி வீடுகளை விட்டு வெளியில் வரும் பொதுமக்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவிக்கப்படுகிறது.

15/04/2020 05/05/2020 பார்க்க (34 KB)