குடியரசு தின கிராமசபைக் கூட்டம்
தலைப்பு | விவரம் | தொடக்க தேதி | முடிவு தேதி | கோப்பு |
---|---|---|---|---|
குடியரசு தின கிராமசபைக் கூட்டம் | கடலூர் மாவட்டத்திலுள்ள அனைத்து தனி அலுவலர்களும் குடியரசு தினத்தை முன்னிட்டு 26.01.2019 அன்று அனைத்து கிராம ஊராட்சிகளிலும் கிராம சபைக் கூட்டத்தை நடத்த வேண்டுமென்று மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் உத்தரவிட்டுள்ளார்.
|
11/01/2019 | 27/01/2019 | பார்க்க (137 KB) |