மூடு

கடலூர் மாவட்டம் , வேப்பூர் வட்டத்தில் உள்ள பெரிய நெசலூர் மற்றும் காட்டுமையிலூர் கிராமங்களில் சூரிய சக்தி மின் வேலி அமைப்பதற்க்கு – ஒப்பந்தப்புள்ளி – கோருதல் – தொடர்பாக.

தலைப்பு விவரம் தொடக்க தேதி முடிவு தேதி கோப்பு
கடலூர் மாவட்டம் , வேப்பூர் வட்டத்தில் உள்ள பெரிய நெசலூர் மற்றும் காட்டுமையிலூர் கிராமங்களில் சூரிய சக்தி மின் வேலி அமைப்பதற்க்கு – ஒப்பந்தப்புள்ளி – கோருதல் – தொடர்பாக.

வேளாண்மைப் பொறியியல் துறை – மாவட்ட கனிம அறக்கட்டளை நிதி உதவியின் கீழ் 2022-23-ஆம் ஆண்டு கடலூர் மாவட்டம் , வேப்பூர் வட்டத்தில் காட்டுமையிலூர் காப்பு காடு ஒட்டியுள்ள எல்லை பகுதியில் 5100 மீட்டர் (0 மீட்டர் முதல் 5100 மீட்டர் வரை) தூரத்திற்கு பெரிய நெசலூர் மற்றும் காட்டுமையிலூர் கிராமங்களில் சூரிய சக்தி மின் வேலி அமைப்பதற்க்கு ஒப்பந்தப்புள்ளி கோருதல் – தொடர்பாக.

12/10/2022 26/10/2022 பார்க்க (73 KB)