மூடு

ஊரக அறிவியல் கண்டுபிடிப்பாளர் விருது

ஊரக அறிவியல் கண்டுபிடிப்பாளர் விருது
தலைப்பு விவரம் தொடக்க தேதி முடிவு தேதி கோப்பு
ஊரக அறிவியல் கண்டுபிடிப்பாளர் விருது

கிராமப்புற மக்களின் அறிவுத் திறனை ஊக்குவித்திட 2018-19 –ம் ஆண்டுக்கான சிறந்த ஊரக அறிவியல் கண்டுபிடிப்பாளர்கள் தேர்வு செய்யப்பட்டு பரிசுத் தொகை வழங்கப்படும். தகுதிவாய்ந்த விண்ணப்பதாரர்கள் உரிய படிவத்தில் பூர்த்தி செய்து தங்களுக்கு அருகாமையில் உள்ள வட்டாட்சியர் அலுவலகத்திலோ அல்லது ஊராட்சி ஒன்றிய அலுவலகத்திலோ உரிய ஆவணங்களுடன் சமர்பித்திட வேண்டும்.

12/12/2018 15/01/2019 பார்க்க (2 MB) அறிவியல் விருதுக்கான விண்னப்பம் (2 MB)