மூடு

ஆருத்திரா தாிசன திருவிழாவில் கொரோனா வழிகாட்டி நெறிமுறைகள்

ஆருத்திரா தாிசன திருவிழாவில் கொரோனா வழிகாட்டி நெறிமுறைகள்
தலைப்பு விவரம் தொடக்க தேதி முடிவு தேதி கோப்பு
ஆருத்திரா தாிசன திருவிழாவில் கொரோனா வழிகாட்டி நெறிமுறைகள்

ஆருத்திரா தாிசன திருவிழா நிகழ்ச்சிகளில் கோயிலுக்கு உள்ளேயும், கோயிலுக்கு வெளியிலும் அரசால் வெளியிடப்பட்டுள்ள கொரோனா வழிகாட்டி நெறிமுறைகளுக்கு உட்பட்டு முகக் கவசம் அணிந்தும், சமூக இடைவெளி கடைபிடித்தும் பக்தர்கள் பங்கேற்க வேண்டும். அனைத்து தற்காப்பு நடவடிக்கைகளை பக்தர்கள் கடைபிடிக்க வேண்டும் என மாவட்ட நிா்வாகத்தின் சார்பில் கேட்டுக் கொள்ளப்படுகிறது.

28/12/2020 30/12/2020 பார்க்க (45 KB)