ஆரம்ப சுகாதார நிலையங்களில் காலியாக உள்ள பணியிடங்கள் மாவட்ட நலவாழ்வு சங்கம் மூலம் நிரப்ப படுகிறது 04.02.2023
தலைப்பு | விவரம் | தொடக்க தேதி | முடிவு தேதி | கோப்பு |
---|---|---|---|---|
ஆரம்ப சுகாதார நிலையங்களில் காலியாக உள்ள பணியிடங்கள் மாவட்ட நலவாழ்வு சங்கம் மூலம் நிரப்ப படுகிறது 04.02.2023 | கடலூர் மாவட்டத்தில் தேசிய நலவாழ்வு குழுமத்தின் கீழ் ஆரம்ப சுகாதார நிலையங்களில் காலியாக உள்ள மருத்துவ அலுவலர், செவிலியர், பல்நோக்கு சுகாதார மேற்பார்வையாளர், அடிப்படை பணியாளர்கள், தரவு உள்ளிட்டாளர், வட்டார தரவு உள்ளிட்டாளர், பல்மருத்துவ உதவியாளர்கள், மாவட்ட தர ஆலோசகர், நகர சுகாதார மேலாளர் பணியிடங்களை தற்காலிகமாக ஒப்பந்த அடிப்படையில் மாவட்ட நலவாழ்வு சங்கம் மூலமாக பணிபுரிய விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. |
04/02/2023 | 25/02/2023 | பார்க்க (796 KB) |