அரசு அலுவலர்கள் குறைகேட்பு கூட்டம்
தலைப்பு | விவரம் | தொடக்க தேதி | முடிவு தேதி | கோப்பு |
---|---|---|---|---|
அரசு அலுவலர்கள் குறைகேட்பு கூட்டம் | கடலூர் மாவட்டத்தில் உள்ள அரசு துறை பணியாளர்களின் குறைகளை நிவர்த்தி செய்ய மாவட்ட ஆட்சியர் தலைமையில் அரசு அலுவலர்கள் குறை கேட்பு கூட்டம் 20.12.2018 அன்று மாலை 5.00 மணியளவில், மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெரும். |
13/12/2018 | 21/12/2018 | பார்க்க (72 KB) |