மூடு

அனைத்து நியாய விலைக்கடைகளிலும் புகாா் பதிவேடு பராமாிக்க வேண்டும்

அனைத்து நியாய விலைக்கடைகளிலும் புகாா் பதிவேடு பராமாிக்க வேண்டும்
தலைப்பு விவரம் தொடக்க தேதி முடிவு தேதி கோப்பு
அனைத்து நியாய விலைக்கடைகளிலும் புகாா் பதிவேடு பராமாிக்க வேண்டும்

தமிழ்நாட்டில் செயல்படும் ஒவ்வொரு நியாயவிலைக் கடையிலும் இணைக்கப்பட்ட குடும்ப அட்டைதாரா்கள் மற்றும் மக்கள் பிரதிநிதிகள் கடை தொடா்பான புகாா்கள் மற்றும் ஆலோசனைகளை அளிக்கும் விதமாக புகாா் பதிவேடு பராமாிக்கப்பட வேண்டுமென தமிழக அரசால் உத்திரவிடப்பட்டுள்ளது.

19/07/2021 31/07/2021 பார்க்க (18 KB)