மூடு

அனைத்து கிராம ஊராட்சிகளிலும் சிறப்பு கிராம சபைக்கூட்டம்

அனைத்து கிராம ஊராட்சிகளிலும் சிறப்பு கிராம சபைக்கூட்டம்
தலைப்பு விவரம் தொடக்க தேதி முடிவு தேதி கோப்பு
அனைத்து கிராம ஊராட்சிகளிலும் சிறப்பு கிராம சபைக்கூட்டம்

மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்களின் வேண்டுகோள்:
கடலூர் மாவட்டத்தைச் சேர்ந்த அனைத்து கிராம ஊராட்சிகளிலும் சிறப்பு கிராம சபைக்கூட்டம் 24.08.2019 அன்று நடைபெற உள்ளது. இச்சிறப்பு கிராம சபைக்கூட்டத்தில், பொது மக்கள் அனைவரும் பெருந்திரளாக கலந்து கொண்டு சிறப்பு கிராம சபை நடத்தப்பட வேண்டும் என்றும் , கேட்டுகொள்ளப்படுகிரார்கள்.

22/08/2019 25/08/2019 பார்க்க (254 KB)