மூடு

அண்ணல் அம்பேத்கர் விருது

அண்ணல் அம்பேத்கர் விருது
தலைப்பு விவரம் தொடக்க தேதி முடிவு தேதி கோப்பு
அண்ணல் அம்பேத்கர் விருது

ஆதிதிராவிடர்களின் முன்னேற்றத்திற்காக தங்களை இணைத்தும்,அவர்கள் ஆற்றிவரும் அாிய தொண்டுகளை கருத்தில் கொண்டும் தமிழ்நாட்டைச் சேர்ந்த ஒருவருக்கு ஆண்டுதோறும் அண்ணல் அம்பேத்கர் விருது மாண்புமிகு முதலமைச்சர் தலைமையிலான உயர்மட்ட குழு தேர்ந்தெடுத்து வழங்கி வருகிறது.

12/11/2020 25/11/2020 பார்க்க (182 KB) விருது (171 KB) Annal Ambedkar Award (104 KB)