7-வது தேசிய கைத்தறி கண்காட்சி துவக்கம்
வெளியிடப்பட்ட தேதி : 09/08/2021

கடலூா் மாவட்ட ஆட்சியா் ஆலுவலக வளாகத்தில் 7-வது தேசிய கைத்தறி கண்காட்சி மாவட்ட ஆட்சித்தலைவா் திரு.கி. பாலசுப்ரமணியம், இ.ஆ.ப.,அவா்கள் துவக்கிவைத்தாா்.
Inauguration of 7th National Handloom Exhibition [21 kb]