மூடு

32வது தேசிய சாலை பாதுகாப்பு மாத விழா

வெளியிடப்பட்ட தேதி : 19/01/2021
32-nd National Road Safety Month Festival

கடலூா் பேருந்து நிலையத்தில் 32-வது தேசிய சாலை பாதுகாப்பு மாத விழாவினை முன்னிட்டு மாவட்ட காவல் கண்காணிப்பாளா் திரு.ஸ்ரீஅபிநவ்,இ.கா.ப., அவா்கள் தலைமையில் மாவட்ட ஆட்சித் தலைவா் திரு.சந்திரசேகா் சாகமூாி, இ.ஆ.ப.,அவா்கள் சாலை பாதுகாப்பு விழிப்புணா்வு கண்காட்சி பேருந்தினை தொடங்கி வைத்தாா்.

32-வது தேசிய சாலை பாதுகாப்பு மாத விழாவின் விபரம்  [26 kb]

32-nd National Road Safety Month Festival

32-nd National Road Safety Month Festival

National Road Safety