மூடு

2021-ம் ஆண்டிற்கான வாக்காளர் புகைப்படத்துடன் கூடிய வரைவு வாக்காளர் பட்டியல் வெளியீடு

வெளியிடப்பட்ட தேதி : 16/11/2020
Release of Draft Voter List

2021-ம் ஆண்டிற்கான வாக்காளர் புகைப்படத்துடன் கூடிய வரைவு வாக்காளர் பட்டியலை மாவட்ட தேர்தல் அலுவலர் / மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.சந்திரசேகர் சாகமூரி,இஆப., அவர்கள் அங்கீகரிக்கப்பட்ட தேசிய மற்றும் மாநில அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் முன்னிலையில் வெளியிட்டார்.

வாக்காளா் பட்டியல் வெளியீட்டின் விபரம்  [58 kb]

Release of Draft Voter List