18 வயதிற்குகீழ் உள்ள மாற்றுத்திறனாளிகளுக்கு உதவித்தொகை
வெளியிடப்பட்ட தேதி : 13/10/2021

18 வயதிற்குகீழ் உள்ள மாற்றுத்திறனாளிகளுக்கு வயது வரம்பு தளா்வு செய்து உதவித்தொகைக்கான ஆணை மாவட்ட ஆட்சித்தலைவா் திரு.கி.பாலசுப்ரமணியம், இ.ஆ.ப.,அவா்கள் வழங்கினாா்.
உதவித்தொகையின் விபரம் [196 kb]